சிதம்பரம் மாவட்டத்தில் 18.7.2026 சனிக்கிழமை அன்று…
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய
”ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை”
நூல் அறிமுக விழா
சிதம்பரம் மாவட்டம் – 18.7.2026 சனிக்கிழமை
தொடக்கவுரை: நெய்வேலி அருணாசலம்
சிறப்புரை: கோவை. க.வீரமணி
