திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பார்சூர் பெ.தர்மலிங்கம் (வயது 96) அவர்களின் நான்காம் ஆண்டு (17.7.2022) நினைவு நாளினை முன்னிட்டு அவரது மகன் த.ராசேந்திரன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 அளித்துள்ளார்.

வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரின் வாழ்விணையர் ச.சூரியகலாவின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி (12.7.2026) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங்கியுள்ளார்.
