இலால்குடி மாவட்ட துணைத்தலைவர் க.ஆசைத்தம்பியின் தாயார் ஜீவரத்தினம் அம்மாள் (வயது 82) இன்று (11-7-2026) காலை மறைவுற்றார். மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் மாலை அம்மையார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்வு மாலை 3 மணியளவில் வாழ்மானபாளையத்தில் நடைபெற்றது.
மறைவு
0 Min Read
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
[wcdp_donation_form id="138883" style="4"]
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
