ஜனநாயகன்
‘பன்னாட்டு ஜனநாயக நாள்’ ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15 அன்று உலகம் முழுவதும் 2008-ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. மக்களாட்சியின் கொள்கைகளை உலகளவில் ஊக்குவிக்கவும், நிலை நிறுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுவதாக அய்.நா. மன்றம் அறிவிக்கிறது. 1997-இல் பொது வாழ்வில் பங்கேற்கும் உரிமை,…
பக்தியை விட ஒழுக்கமே முக்கியம்
பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால், அது பிறரையும் பாதிக்கும்; ஒழுக்கமில்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே, சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் - பக்தியை விட முதன்மையானது; இன்றியமையாதது.…
சென்னையில் “பகுத்தறிவுப் பகலவன்” தந்தை பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சிகள்
தந்தை பெரியார் அவர் களின் 148ஆம் ஆண்டு பிறந்தநாளான 17.9.2026, வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை, தென் சென்னை மாவட்டத் திரா விடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.…
‘தேசியநூல் பகவத்கீதையா? திருக்குறளா?’ நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட நீதியரசர் சு.இராசேசுவரன் (ஓய்வு) பெற்றுக் கொண்டார்
தேவநேயப்பாவாணர் மாவட்ட மய்ய நூலகப் பேரரங்கத்தில் கவிச்சிங்கம் கண்மதியனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. ‘தேசியநூல் பகவத்கீதையா? திருக்குறளா?’ என்ற நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, நீதியரசர் சு.இராசேசுவரன் (நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் (ஓய்வு) பெற்றுக்…
தந்தை பெரியார் நினைவுத் தூணை மறைத்து வைக்கப்பட்ட பதாகைகள்! நடவடிக்கை எடுக்குமா, தமிழ்நாடு அரசு?
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி, அன்றைய மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் தமிழ்நாடு அரசின் சார்பில் "பெரியார் நினைவுச் சுடர்" தூண் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தந்தை பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூணை மறைத்து,…
தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் ஆண்டு தவறாமல் பேரணியை நடத்துவதுபோல், இவ்வாண்டும் சிறப்பாகவே நடக்கும்!
முதலில் மறுப்பது – எதிர்ப்பு வந்தால் பின்னால் ஆதரிப்பது – ஏனிந்த குழப்பம்? செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்! சென்னை, செப்.15 முதலில் மறுப்பது – எதிர்ப்பு வந்தால் பின்னால் ஆதரிப்பது – ஏனிந்த குழப்பம்? தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில்…
அறிஞர் அண்ணாவின் 118ஆம் ஆண்டு பிறந்த நாள் : சிலை – படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
சென்னை, செப்.15, அறிஞர் அண்ணா அவர்களின் 118ஆம்ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2026) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தும் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் தலைமாணாக்கரான அறிஞர் அண்ணா அவர்களின்…
மறைவு
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணித் தலைவரும், பொதுக் குழு உறுப்பினருமான மணிமேகலை சுப்பையாவின் தாயார் சிகப்பி அம்மாள் அவர்கள் இன்று (15.09.2026) காலை முடிவெய்தினார். அவரது மறைவுக்கு சிவகங்கை மாவட்ட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும்…
கழகக் களத்தில்…!
16.9.2026 புதன்கிழமை குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி இரணியல்: காலை 10 மணி *இடம்: உமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார் கோவில், இரணியல் * தலைமை: உ.சிவதானு பகுத்தறிவாளர் கழக…
உலகத் தலைவர் அறிவாசான் தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
நாள்: 17.9.2026 வியாழன் மாலை 6.30 மணி இடம்: பெரவள்ளூர் சதுக்கம், அகரம், பெரம்பூர் வரவேற்புரை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்) தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர்) தொடக்கவுரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு…
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் கொண்டாடப்படும் திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
திருப்பத்தூர், செப். 15- திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்து ரையாடல் கூட்டம் 11.09.2026 மாலை 6.00 மணியளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் குறித்து. பெ.கலைவாணன்…
நன்கொடை
பகுத்தறிவு ஊடகத்துறை மாநிலச் செயலாளர் இரா.முருகேசன் - பத்மினி இணையரின் மகள் மு.அட்சயாவின் 19ஆவது பிறந்த நாள் (15.9.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!
