ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்தும் ஒருங்கிணைக்காத தமிழ்நாடு அரசு! பின்நோக்கிச் செல்லும் கூட்டுறவு வங்கிகள்

மதுரை, ஆக.22- இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்தும் நகர மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு அரசு முயற்சி செய்யாததால் தேசிய, தனியார் வங்கிகளுடன் போட்டியிட முடியாமல் பின்னோக்கி செல்கின்றன. கூட்டுறவுத் துறையின் கீழ் நகர கூட்டுறவு…

viduthalai

அறுவடை நெருங்கியும் குறுவை தொகுப்பு நிதி வராததால் டெல்டா விவசாயிகள் கவலை!

தஞ்சாவூர், ஆக. 22- குறுவை தொகுப்பு நிதிக்கான அரசாணை வெளியிடப்பட்டு 2 மாதங்களாகியும் இன்னும் வழங்கப்படாததால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், குறுவை, சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த…

viduthalai

தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம்! பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஆக.22- "அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வாகனம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59…

viduthalai

ரேசன் பொருள் வாங்க குடும்ப அட்டை அவசியமில்லை! அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஆக. 22- ரேசன் கடையில் பொருட்கள் வாங்க அசல் ரேசன் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் 20.8.2026 அன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை…

viduthalai

விளைபொருள்களை சந்தைப்படுத்த பண்ணைக் கொள்முதல் முறை! அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஆக.22-விவசாயிகளின் விளைபொருள்களை சந்தைப்படுத்திட ரூ.50 கோடி மதிப்பீட்டில் பண்ணைக் கொள்முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 20.8.2026 அன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்…

viduthalai

சென்னையில் தொடங்கி வைத்தார் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்

'நீட்' தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறையினரின் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரை முதல் குழுப் பயணத்தை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர்…

viduthalai

மதுரை மாநாட்டில் கழகத் தலைவர் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தி உரை!

1946இல் மதுரையில் நடைபெற்ற காலித்தனத்திற்கு வைத்தியநாத அய்யர் என்ற ஒரு பார்ப்பனரின் மூளையும், பணமும், ஆத்திரமும்தான் அஸ்திவாரம்! மதுரை, ஆக. 22  1946 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ‘‘கருப்புச் சட்டைப் படை’’ மாநாட்டில் நடைபெற்ற காலித்தனத்துக்கு வைத்தியநாத அய்யர் என்ற…

viduthalai

ஏழைகளில் உயர்ஜாதி ஏழை– கீழ்ஜாதி ஏழையா? உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடா?

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம்! மதுரையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் மதுரை,  ஆக.22  சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்டவர்களின் வளர்ச்சிக்குக் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டில், பொருளாதார அளவு கோலைத்…

viduthalai

ஆறு மய்யங்களில் இரு சக்கர வாகனப் பரப்புரைப்!

‘நீட்’டையும், EWS–யும் எதிர்த்து கிளம்பிற்றுக் காண் கருஞ்சட்டை இருபால் சேனை! மதுரை திருமங்கலத்தில் தொடங்கி வைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: திருநெல்வேலி - திராவிடர் கழக திறந்தவெளி மாநாட்டிற்கு (19.8.2026) நீதிமன்றம் சென்று அனுமதி பெறப்பட்டுள்ளதே - கழக நிகழ்ச்சிகளுக்குத் த.வெ.க. அரசால் தொடர்ந்து தடை விதிக்கப்படுவது ஏன்? எதைக் காட்டுகிறது? - கு.மணவாளன், பாடியநல்லூர் பதில் 1: தமிழ்நாடு…

viduthalai

அறிவியலை விஞ்சும் அறியாமை! மண் தோண்டிய இடத்தில் வழியும் பால் – சீதாப்பூரில் அரங்கேறும் மூடநம்பிக்கைக் கூத்து!

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் விண்வெளியைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத் திலும், அடிப்படைச் சிந்தைனையற்ற மூடநம்பிக்கைகள் மக்களை எங்ஙனம் ஆட்கொள்கின்றன என்பதற்குச் சான்றாக அமைந்திருக்கிறது இந்தச் சம்பவம். சம்பவம் என்ன? உத்தரப்பிரதேச மாநிலம் (குறிப்பு: படத்தில் 'சீதாபூர் கைராபாத்' -…

viduthalai

செயற்கை நுண்ணறிவா? இந்துத்துவ அறிவா?-புதூரான்

பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் உள்ள சிலிகான் வேலி தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூகுள் தலைமை நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சை உடன் செயற்கை நுண்ணறிவுப் பிரிவுத் தலைவர் மற்றும் ஆல்பாபெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர் எரிக் சுமிடாட் உடன். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை…

viduthalai