வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் அவசர அவசரமாக நடைபெறும் சாலைப் பணிகள்

சென்னை, செப்.25- தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழைக் கான முன்னெச்சரிக்கை நடவ டிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள் ளன. எனவே சாலைப்பணிகளை அடுத்த மாதம் (அக்டோ பர்) 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண் டும் என்று தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. எதிரொலிக்கும்…

Viduthalai

காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவு

புதுடில்லி, செப். 25- காணா மல் போன குழந்தைகளை கண்டு பிடிக்கவும், அந்த வழக்குகளில் விசாரணை நடத்தவும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கண் காணிப்பில் தனி இணைய தளம் உருவாக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொண்டு நிறுவனம் குரியா…

Viduthalai

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நீதி கிடைக்க சட்டம் பீகாரில் ராகுல் காந்தி வாக்குறுதி

பாட்னா, செப்.25 எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டியா’ கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வந்தால், அந்த மாநிலத்தில் மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.…

Viduthalai

திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் உட்பட 90 பேர்களுக்கு கலைமாமணி விருதுகள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, செப்.25 பல்வேறு துறைகளைச் சார்ந்த 90 பேர்களுக்குத் தமிழ்நாடு அரசு ‘கலைமாமணி’ விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்க ஆய்வாளர் – எழுத்தாளர் க. திருநாவுக்கரசு, பொம்மலாட்டக் கலைஞரும், மறைந்த முத்துக்கூத்தன் அவர்களின் மகனுமான மு. கலைவாணன் உட்பட 90…

Viduthalai

கடவுள் கவனிக்க மாட்டாரா? திருநெல்வேலியில் கோவில் நிலப்பிரச்சினை கொலை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி, செப்.25 கடந்த 2014-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே ரஸ்தா பகுதியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே, கோவில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில், ரஸ்தாவைச் சேர்ந்த பெருமாள்சாமி (வயது 29) கொலை செய்யப்பட்ட வழக்கில், வழக்குப்பதிவு…

Viduthalai

தமிழர் தலைவருடன் சந்திப்பு….

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை   சந்தித்து உரையாடினார்.  ெபரியார் புத்தக நிலையத்தில் நூல்களை பார்வையிட்டார். (சென்னை, 24.09.2025) பாவலர் அறிவுமதி எழுதிய, "உலக அமைதிக்கான நூல் புறநானூறு " எனும் நூலை  அவர் தமிழர்…

Viduthalai

உடல் உறுப்பு கொடையாளர்கள் பெயர்கள் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் கல்வெட்டில் பதிக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, செப்.24- உறுப்பு கொடை செய்தவர்களின் பெயர்கள் அரசு மருத்துவமனை களின் நுழைவுவாயில்களில் கல்வெட்டில் பதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். உறுப்பு கொடை நாள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (23.9.2025) தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் சார்பில் உறுப்பு…

Viduthalai

கண்டுபிடித்து விட்டார் ஒரு கொலம்பஸ்! இந்தியா மீது படையெடுத்தவர்களால் இந்து மதத்தினரின் மக்கள் தொகை குறைந்ததாம்! உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் புலம்பல்

லக்னோ, செப்.24  தன்னிறைவு இந்தியா மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பாக நாடு தழுவிய அளவில் பாஜக சார்பில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் இந்த கருத்தரங்கு நேற்று (23.9.2025) நடைபெற்றது. இதில் பாஜக மூத்த…

Viduthalai

265 பேர் உயிர்களைப் பறித்த அகமதாபாத் விமான விபத்து வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, செப்.24- 265 பேரை பலிகொண்ட அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை கோரிய வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில்…

Viduthalai

நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் என்ன சாதித்தது? ஓர் அலசல்

முரளிதரன் காசிவிஸ்வநாதன் பெரியார் துவங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் பயணம் எப்படித் துவங்கியது? இந்த இயக்கம் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? தமிழ்நாட்டின் அரசியலிலும் பண்பாட்டுத் தளத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்கம்…

Viduthalai