பெரியார் மணியம்மை மருத்துவமனை துணை செவிலியர் பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
திருச்சி, செப். 25- பெரியார் மணியம்மை மருத்துவமனையின் துணை செவிலியர் பயிற்சி நிறைவு பெற்ற மாணவர்களுக்கு பெரியார் மருத்துவக்குழுமத்தின் கீழ் சான்றிதழ் வழங்கும் விழா 22.09.2025 அன்று காலை 11 மணிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரி அரங் கத்தில் நடைபெற்றது. பெரியார்…
பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற பகடிவதை தடுப்பு குழுக்கூட்டம்
வல்லம், செப். 25- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பகடிவதை தடுப்பு குழுக்கூட்டம் 15.09.2025 அன்று நடைபெற்றது. பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியில் பகடிவதை தடுப்பு குழு (Anti- Ragging Committee) ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஓவ்வொரு ஆண்டும்…
அறிவியல் துளிகள்
அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பியா பல்கலை ஆய்வாளர்கள் அட்லான்டிக் பெருங்கடலுக்குக் கீழே 2,792.68 கன கிலோமீட்டர் உப்பு இல்லாத நன்னீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். வருங்காலத்தில் உலகின் குடிநீர்த் தேவையை இது தீர்த்து வைக்கும் என்று கூறுகின்றனர். 'வாடர் பியர்' என்பவை நீரில் வாழும்…
கட்டுமானத்திற்கு கடல் பாசி சாம்பல்!
வட அட்லான்டிக் பெருங்கடலின் ஒரு பகுதி சர்காசோ கடல். சர்காசம் என்பது இங்கு காணப்படும் ஒரு வகை கடல் பாசி. இது தற்போது பிரேசில் முதல் கரீபியன் வரையிலான வெப்ப மண்டல கடற்கரைகளில் ஆக்கிரமிப்பு உயிரியாகப் பரவி வருகிறது. துர்நாற்றம் வீசுகின்ற,…
இதுதான் உ.பி. பிஜேபி ஆட்சியின் ஒழுங்குமுறை கல்வித்துறை அதிகாரியை பெல்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்
லக்னோ, செப்.25 உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம், மஹ்முதாபாத் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் பிரிஜேந்திர குமார் வர்மா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது பெண் ஆசிரியர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக சீதாப்பூரில் உள்ள…
கழிவுகளை பிரிக்காமலேயே மறுசுழற்சி
அன்றாடம் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் மிகக் குறைந்த சதவீதம் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதற்குக் காரணம், கழிவுகளில் பல்வகை பிளாஸ்டிக்குகளும் கலந்திருப்பது தான். இவற்றைப் பிரிக்காமல் மறுசுழற்சி செய்வதில் பல சிக்கல்கள் உள்ளன. இதை மனதில் வைத்து, கழிவுகளைப் பிரிக்காமலேயே மறுசுழற்சி…
‘பெண்ணால் முடியும்’ – சாகசத்துக்கு வயது தடை இல்லை 70 வயது மூதாட்டியின் சாதனை
அபுதாபி, செப்.25 கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொன்னத்தடியைச் சேர்ந்தவர் லீலா ஜோஸ். இவருக்கு வயது 70. அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த அவர் 13,000 அடி உயரத்திலிருந்து ‘ஸ்கைடைவிங்’ செய்தார். இந்தியாவிலிருந்து 70 வயது மூதாட்டி ஒருவர் இவ்வளவு உயரத்திலிருந்து…
சூரியகாந்தியிலிருந்து தோலைக்காக்கும் ‘ஜெல்’
சூரியனிலிருந்து வரும் ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் மனிதர்களுக்கு தீங்கு செய்பவை. இவற்றிலிருந்து காத்துக்கொள்ள தோல் மீது 'சன் ஸ்க்ரீன்' பயன்படுத்துகிறோம். இவற்றில் சேர்க்கப்படும் டைட்டானியம் டை ஆக்சைட், ஜின்க் ஆக்சைட் ஆகியவை சுற்றுச் சூழலுக்குக் கேடானவை. அதாவது மனிதர்கள் குளிக்கும்போது…
திருவெறும்பூர் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் சிறப்புப் பொது மருத்துவ முகாம்
திருவெறும்பூர், பெரியார் மணியம்மை மருத்துவமனையில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு பொது மருத்துவ முகாம் இயக்குநர் டாக்டர் இரா.கவுதமன் ஆலோசனைப்படி டாக்டர் ச.தியாக ஆர்த்தி மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.…
மதுரையில் பெரியார் பிறந்த நாள் விழா
மதுரை செப்.25 தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளான செப்.17 காலை 10 மணிக்கு தல்லாகுளம் பெரியார் சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன்ராசா, வே.செல்வம் பகுத்தறிவு எழுத்தாளர்…
