திராவிட மாடல் அரசின் வளர்ச்சிப் பணிகள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் 100 இடங்களில் மழை நீர் சேகரிப்பு நிறுவ முடிவு
கோவை, செப். 26- கோவை மாநகராட்சி பகுதிகளில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில், 100 இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு கோவை மாநகராட்சி பகுதிகளில், சிறிது நேரம் மழை பெய்தாலே சாலை களில் தண்ணீர் பெருக்கெடுத்து வாகன ஓட்டிகளை…
அந்நாள் இந்நாள்
பகுத்தறிவாளர் சார்லஸ் பிராட்லா பிறந்த நாள் இன்று (26.9.1833) சார்லஸ் பிராட்லா (Charles Bradlaugh) ஒரு புகழ்பெற்ற ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளர், பேச்சாளர், மற்றும் பகுத்தறிவுவாதி (Free thinker) ஆவார். அவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மதச் சார்பற்ற கொள் கைகளுக்காகப் போராடியவர்.…
ரூ.66 கோடி மதிப்பில் 850 டீசல் பேருந்துகள் சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றம் தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்
சென்னை, செப். 26- தமிழ்நாட்டில் 850 டீசல் பேருந்துகள் ரூ.66 கோடி மதிப்பில் சி.என்.ஜி பேருந்துகளாக மாற்றப்படு கிறது. இதற்கான ஒப்பந்த ஆணையை தனியார் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் செலவை குறைக்கும் வகையில்,…
பாலஸ்தீன பிரச்சினையில் அலட்சியம் காட்டுவது ஏன்? ஒன்றிய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி
புதுடில்லி, செப். 26- பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா ஆழ்ந்த அமைதி காப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தாக்குதல் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் கொடூர தாக்குதல்கள் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை…
திராவிடர்கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்
நாள்:27.09.2025. இடம்:திருச்சி, திருவறும்பூர் பெரியார் படிப்பகம். பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு குறித்து. தலைமை: மு.சேகர் தொழிலாளரணி செயலாளர்
ராகுல் குற்றச்சாட்டின் எதிரொலி! பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அவரது டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டம்
புதுடில்லி, செப்.26- ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்கு வாக் காளரின் டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்ட மிட்டுள்ளது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் கருநாடகாவின் அலந்து தொகுதியில், 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்து…
7ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா – 2025 (26.10.2025 முதல் 05.10.2025 வரை)
மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 25 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் புதிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி
திருச்சி, செப். 26- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிஞர் அண்ணா அவர்களின் 117ஆவது பிறந்தநாள் மற்றும் புதிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி 15.09.2025 அன்று காலை 11 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்…
விடுதலை வளர்ச்சி நிதி
திருவேற்காடு மூர்த்தி தனது 71ஆவது பிறந்த நாளை (19.9.2025) முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து புத்தகம் மற்றும் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார். தமிழர் தலைவர் வாழ்த்துகளைத தெரிவித்தார் (24.9.2025, சென்னை).
மாவட்ட அளவிலான ஜூடோ போட்டியில் பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் சாதனை
தஞ்சாவூர், செப். 26- பள்ளிக்கல்வித் துறை சார்பில் 23.9.2025 அன்று நடத்திய மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி தஞ்சாவூர் சத்யா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் 14, 17 மற்றும் 19 வயதிற்குட் பட்ட…
