தாமதமான நீதியின் கொடுமை

1986-இல் மத்திய பிரதேசத்தில் மின் வாரியத்தின் கட்டன வசூலிப்பாளர் ஜகேஷ்வர் ரூ.100 லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, 2004-இல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அவர் சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க, விசாரணையில் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் உறுதியாகாததால், 38 ஆண்டுகளுக்குப் பிறகு,…

viduthalai

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்

சென்னை, செப்.26-    விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பழனியப்பன் தலைமையில் விழுப்புரம் நகர்மன்ற மேனாள் துணை தலைவர் பார்த்திபன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தணிகாசலம், கோலியனூர் ஒன்றிய மேனாள் செயலாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி…

viduthalai

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மூலம் மாணவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு கழக அலுவலர் தகவல்

சென்னை,செப்.26 நான் முதல்வன் திட்டம் மூலம் ஏராளமான மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருவதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார். தேசிய தொழிற் கல்வி பயிற்சி குழுமம், ஒன்றிய திறன் மேம்பாடு தொழில்…

viduthalai

அரசு கலைக் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை, செப்.26 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக தெரிவு செய்ய செப்டம்பர் 24 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

viduthalai

செல்வப்பெருந்தகையை இழிவாகப் பேசுவதா? காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலை வா் செல்வப்பெருந்தகையை அவதூறாக பேசியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து காங் கிரஸ் கட்சியினா் நேற்றுமுன்தினம் (24.9.2025) ஆா்ப்பாட்டத்தில் ஈடு பட்டனா். சிறீபெரும்புதூா் நகர காங்கிரஸ் சார்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு…

viduthalai

விண்ணில் இந்திய செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து 50 மெய்க்காப்பாளர் செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்

பெங்களூரு, செப்.26 விண்ணில் இந்திய செயற்கைகோள்களை பாதுகாக்கும் வகையில், 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பூமி சுற்றுப்பாதையில் 105 நாடுகளைச் சேர்ந்த 12,149 செயற்கைக்கோள்கள் இருப்பது பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந்தமான 56 செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த…

viduthalai

பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, கல்வி அறிவுக்கும் பெயர் போனது தமிழ்நாடு இயக்குநர் பிரேம்குமார்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது:- நான் படிக்கிற…

viduthalai

தமிழ்நாட்டின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு கல்வி வளர்ச்சிக்கு தடை போடுகிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, செப்.26- தமிழ்நாட்டின் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடி யாமல் கல்விக்கு தடை ஏற்படுத்த ஒன்றிய அரசு நினைக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மாபெரும் கல்வி விழா கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நான் முதல்வன், புதுமைப் பெண்,…

viduthalai

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா மூன்றாவது முறையாக தேர்வு

புதுடில்லி, செப்.26 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சண்டிகரில் நேற்று  (25.9.2025) நடைபெற்றது. இதில், கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் டி.ராஜா தொடர்ந்து அப்பதவிக்கு…

Viduthalai

ஹிந்தி! ஒன்று சேர்க்குமா? பிளவுபடுத்துமா?

ஒன்றிய அரசு கொண்டாடும் 'ஹிந்தி தின'த்தையொட்டி, அகில பாரதிய ராஜ்யபாஷா சம்மேளன் (அனைத்திந்திய அரசு மொழி மாநாடு) அண்மையில் நடத்தப்பட்டுள்ளது. அதையொட்டி பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பதிவில் “ஹிந்தி ஒரு ஒன்றுபடுத்தும் சக்தி. அது வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல,…

Viduthalai