சமூகத்தின் பொது ஒழுக்கத்திற்கு எதிரிகள் – முப்பெரும் வேட்டைகளே! (4)
‘புகழ்’ என்பதற்கு மற்ற இரண்டைவிட (பண வேட்டை, பதவி வேட்டை) தனித்தன்மை உண்டு. ‘புகழ்’ வருவதில் இருவகை உண்டு. இயற்கையாக, தானே வருவது! விலை கொடுத்து செயற்கையாக வாங்கி அணிந்து கொள்வது முன்னது பாராட்டிற்குரியது; பின்னது ஏற்க இயலாதது! இது தேடித்…
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியின் பெரும் சிறப்பு!
சென்னையில் நேற்று (25.9.2025) மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பில் நடைெபற்ற நிகழ்ச்சி நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்குக் கூடிய ஒன்றாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் மாண்புமிகு ரேவந்த்ரெட்டி,…
இந்து மதம் ஒழிகிறது
இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை. இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம்.…
மாநாட்டுப் பேரணி பயிற்சி முகாம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்காக கடந்த ஆகஸ்டு 2ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி வரை செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம், கோபி, மேட்டூர் ஆகிய 6 மய்யங்களில் பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஜாதிக்கு எதிரான போராட்டம் திராவிட இயக்கத்தை உருவாக்கி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களுக்காக என்றும் பாடுபடுவோம்; உறுதுணையாக நிற்போம்,…
திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை தோழர்களின் கவனத்திற்கு!
அக்டோபர் 4-ஆம் நாள் செங்கை மறைமலை நகர் - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் திராவிடர் இன எழுச்சிப் பேரணியில் திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை தோழர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.…
மயிலம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்தநாள்
திண்டிவனம், செப். 26- திண்டிவனம் கழக மாவட்டம் மயிலம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தழுதாளி மற்றும் கன்னியம் கிராமங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது கன்னியம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு பெரியார் பிறந்த நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது இந்த கிராமத்திற்கு…
வலங்கைமான் ஒன்றியத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
வலங்கைமான், செப். 26- கும்பகோணம் கழக மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா 17.09.2025 அன்று காலை வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் படத்திற்கும், அண்ணாசிலைக்கும் குடந்தை மாவட்ட செயலாளர் சு.துரைராஜ்,…
27.9.2025 சனிக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வழக்காடு மன்றம்
திருமருகல்: மாலை 5 மணி *இடம்: சந்தைப் பேட்டை, திருமருகல் *வரவேற்புரை: சு.ராஜ்மோகன் (ஒன்றிய செயலாளர்) *தலைமை: இராச.முருகையன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை: விஎஸ்டிஏ நெப்போலியன் (மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில மாணவர் கழக துணை…
கழகக் களத்தில்…!
27.9.2025 சனிக்கிழமை சிந்தனைக் களம் - 8 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கபிஸ்தலம்: மாலை 6 மணி *இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி (பழைய வளாகம்) கபிஸ்தலம் *தலைமை: உ.நாகராஜ் (பாபநாசம் நகர துணை தலைவர்) *வரவேற்புரை:…
