பா.ஜ.க. ஆளும் டில்லியில் கொடூரம் மருத்துவ மாணவியை ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

புதுடில்லி, அக்.8- டில்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கு எதிரான வன்முறை மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குஜராத், உத்தரப்பிர தேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைப் போன்று, டில்லியும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பெண்களுக்குப் பாதுகாப்பு…

Viduthalai

ஜாதி அமைப்பைப் போற்றுவதும் ஜாதியின் பெருமையை உயர்த்திப் பேசுவதும் வெறுக்கத்தக்கது! நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கண்டனம்

சென்னை, அக்.8–- பார்ப்பனர்கள்­தான் நமது சமூ­கத்­தில் அறிவு தீபத்தை ஏற்­று­ப­வர்­கள். பார்ப்பனர்­கள் சாஸ்­தி­ரங்­களை மட்­டு­மல்ல, அஸ்­தி­ரங்­க­ளை­யும் வணங்­கி­னர். ஆயு­தங்­க­ளும் சாஸ்­தி­ரங்­க­ளும் மட்­டுமே நாட்­டைப் பாது­காக்க முடி­யும். மதத்­தைப் பரப்பி, நல்ல பண்­பு­களை வளர்ப்­ப­தன் மூலம், பார்ப்பன சமூ­கம் எப்­போ­தும் சமூ­கத்­தின் நன்­மைக்­கா­கவே…

Viduthalai

இஸ்ரேல் அரசு – ஹமாஸ் குழுவினர் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்

கெய்ரோ, அக்.8:  இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. போர் நீடிப்பு இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக…

Viduthalai

கரன்சியில் இருந்து 4 சுழியங்களை நீக்கும் ஈரான்

தெஹ்ரான், அக்.8-  ரியாலின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு, 11,50,000ஆக குறைந்துள்ளதால், சுழியங்களை நீக்க அந்நாடு முடிவு செய்துள்ளது. மத்தியக் கிழக்கில் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது. சுமார் 9 கோடி மக்கள் தொகையுடன் உள்ள ஈரான் பொருளாதாரம்…

Viduthalai

சபரிமலை அய்யப்பனின் பரிதாப நிலை துவார பாலகர் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவச முறைகேடு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கொச்சி, அக்.8- சபரிமலை துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் எடை குறைந்த முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தங்க முலாம் புதிய கவசங்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலின் வெளியே 12…

Viduthalai

இமாச்சல பிரதேச நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பேர் உயிரிழப்பு 20 பயணிகள் மண்ணில் புதைந்தனர்

சிம்லா, அக்.8 இ​மாச்சல பிரதேசத்​தில் நிலச்​சரி​வில் பேருந்து சிக்கி 15 பயணி​கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் மண்​ணில் புதைந்​துள்​ளனர். இமாச்சல பிரதேசத்​தில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​கிறது. அங்கு மழை, வெள்​ளம், நிலச்​சரிவு காரண​மாக கடந்த சில மாதங்​களில் 320 பேர்…

Viduthalai

சார்பாக 68வது முறையாக விடுதலை சந்தா தொகை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக  68வது முறையாக விடுதலை  சந்தா தொகை ரூ.25000 அய்   மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம்   மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர்கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (மறைமலைநகர் –4.10.2025)  

Viduthalai

தமிழர் தலைவரிடம் நன்கொடை

தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தனது பிறந்த நாளன்று இயக்க நிதியாக ரூ.10,000/- நன்கொடை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.   (சென்னை, 3.10.2025) இன்று (8.10.2025)  அகவை அய்ம்பதில்…

Viduthalai

நூறாம் பிறந்தநாள் காணும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி அவர்களுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!

ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது, அவருக்கு தனிச்செயலாளராக இருந்தவருமான   லட்சுமிகாந்தன் பாரதி அய்.ஏ.எஸ் அவர்கள் நூறாம் பிறந்தநாள் காணுவதை அறிந்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசி வாயிலாக நேற்று  (7.10.2025) அவருக்கு…

Viduthalai

3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம், அக்.8   அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. மருத்​துவ நோபல் பரிசு…

Viduthalai