மந்தைகள் அல்ல… இளைஞர்கள்! தலைவர்களின் பின்னால் கும்பலாகத் திரள்வதோ, உணர்ச்சிவசப்படுவதோ, வெறுப்பைப் பரப்புவதோ அரசியல் அல்ல!
மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் சிவபாலன் இளங்கோவன் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதன் பொருளாதார வளர்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது, நிலையான எதிர்காலத்துக்கான எத்தகைய வளங்களை அந்தச் சமூகம் கொண்டிருக்கிறது என்பது முக்கியமான அம்சம். இளைய தலைமுறையினரே சமூகத்தின் எதிர்கால மனிதவளம்;…
தமிழர் தலைவர் கருத்தை ஏற்று தமிழ்நாடு அரசு ஆணை!
மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ என்ற சொல்லுக்கு மாற்றாக ‘‘மருத்துவப் பயனாளிகள்’’ என்று அழைக்கலாம்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 29.7.2025 அன்று கீழ்க்கண்ட கருத்தினை வெளியிட்டார். ‘‘மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ (Patients) என்று தற்போது புழங்கி வரும் சொல்லுக்கு மாற்றாக, ‘‘மருத்துவப் பயனாளிகள்’’…
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
* இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்குகின்றன! * போர் நிறுத்தத்திற்கு ஒன்றிய அரசு முயற்சிக்கவேண்டும்! காசா மீதான தாக்குதலைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்! சென்னை, அக்.8 இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்குகின்றன! போர் நிறுத்தத்திற்கு ஒன்றிய அரசு…
வருவாய்த் துறையினர் போராட்டம் தள்ளிவைப்பு
சென்னை, அக்.8 ஒன்பது அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதால், தொடர் போராட் டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாக வருவாய்த்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, வருவாய்த்துறை சங்கங்கள் கூட்டமைப்பின் (பெரா) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பி.முருகையன், அ.பூபதி, சி.குமார், அண்ணா குபேரன், எஸ்.ரவி…
மாநில வேளாண் பல்கலைக் கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே ‘கியூட்’ தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தகவல்
சென்னை, அக்.8 மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு மட்டுமே பொது நுழைவுத் தோ்வு (கியூட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று வேளாண்மை - உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தார். நாடு முழுவதும்…
‘நான் முதல்வன்’ திட்டத்தால் தமிழ்நாடு திறன்மிக்க தலைநகராக மாறி வருகிறது அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
சென்னை, அக்.8 'நான் முதல்வன்' திட்டத்தால் தமிழ்நாடு திறன் மிக்க தலைநகரமாக மாறி வருகிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரி வித்தார். சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் தரமணி மய்ய பாலிடெக்னிக் கல்லூரியில் 6.10.2025…
இந்தியாவிலேயே முதன் முறையாக மூளை ரத்தக்குழாய் அடைப்புகளை சரி செய்ய நரம்பியல் ‘ஹைப்ரிட்’ அறுவை சிகிச்சை வெற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர்கள் சாதனை
சென்னை, அக்.8- மூளை மற்றும் ரத்தக்குழாய் அடைப்புகளை துல்லியமாக குணப்படுத்த இந்தியாவிலேயே முதல்முறையாக நரம்பியல்‘ஹைப்ரிட்' அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். முதல் 'ஹைப்ரிட்' அறுவை சிகிச்சை மூளை மற்றும் நரம்பியல் பிரச்சினைகளுக்கு ஏராளமான மக்கள் தினந்தோறும் சென்னை கீழ்ப்பாக்கம்…
தமிழ்நாட்டை ஆராய்ச்சிக்கான தலைநகராக மாற்ற முயற்சி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேச்சு
சென்னை, அக்.8- ''தமிழ்நாட்டை ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் தலைநகரமாக மாற்ற தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்,'' என, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார். தமிழ்நாடு அரசின் திட்டக்குழு சார்பில், 'தமிழ்நாடு நிலைப்பாடுகள் -2025' என்ற தலைப்பில், இரண்டு…
ஈரமுள்ள நெஞ்சம் ஈழத் தமிழர் முகாம்களில் ரூ.50 கோடியில் 772 புதிய வீடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, அக்.8 விருதுநகர், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் ரூ.50 கோடியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்ட 772 புதிய வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஈழத் தமிழர்களுக்கு புதிய வீடுகள்…
ரயில்வேயில் வேலை: கல்வித் தகுதி பட்டப்படிப்பு
சென்னை, அக்.8: ஆர்.ஆர்.பியில் என்.டி.பி.சி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் ஆர்.ஆர்.பியில் என்.டி.பி.சி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம். பணியிடங்கள் விவரம்: பயணச்சீட்டு…
