தமிழ்நாடு அரசின் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு வரும் 13ஆம் தேதி கூடுகிறது
சென்னை, அக்.7- தமிழ்நாடு சட்டமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் நிலையில் 13-ஆம் தேதியன்று அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற வுள்ளது. இதில் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. சட்டமன்ற கூட்டம் தமிழ்நாடு சட்டமன்றம்…
அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 119 பணியிடங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் நன்றி
சென்னை, அக்.7 மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ ரகமதுல்லா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்ப தாவது: ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு கண்டறியப்பட்ட தகுதி உள்ள பணியிடங்கள் அரசாணை எண் 20 வெளியிடப்பட்டு நடைமுறையில் இருந்த வருகிறது. அதனுடைய…
விதிமுறைகளைப் பின்பற்றி நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு
இதில் நடைபாதை கோயில்களும் அடங்குமா? சென்னை, அக்.7- சென்னையில் சாலையோரம் ஆக்கிரமித்து அமைக் கப்பட்ட கடைகளை அகற்றுவதற்கான உத்தரவு மாநகராட்சி ஆணையரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- சென்னையில் சாலையோர நடை பாதைகளில் தற்காலிக மாக புத்தகம், பொம்மைகள், காலணிகள், காய்கறிகள்,…
பொதுத்துறை நிறுவன ‘சி’, ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, அக்.7 அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக் காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
வருந்துகிறோம்
பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன் ஆகியோரின் சகோதரரான ப.நவநீதன் (வயது 82) நேற்றிரவு (6.0.2025) திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டையடுத்த தேவநல்லூரில் உள்ள தனது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.…
படத்திறப்பு
நாள்: 8.10.2025 மாலை 5.30 மணி இடம்: மனை எண் 6D, பவானி நகர், முதன்மைச் சாலை, மாம்பாக்கம், கோவிலாஞ்சேரி, சென்னை பெரியார் பெருந்தொண்டர் புலவர் சி.சங்கரலிங்கம் அவர்களின் வாழ்விணையர் இரா.கலாவதி படத்திறப்பு தலைமை: வே.பாண்டு படத்திறப்பு: கவிஞர் கலி.பூங்குன்றன் இரங்கல்…
தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் மறைவுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்!
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநரும், சிறந்த வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் அறிஞருமான நடன.காசிநாதன் அவர்கள் தமது 85-ஆம் வயதில் இன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையின் மூலம் வரலாற்றை நிறுவியவர்களுள் முக்கியமானவர் திரு. நடன.…
8.10.2025 புதன்கிழமை அறந்தாங்கி, தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி கழக பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம்
8.10.2025 மாலை 5 மணி - ஆலங்குடி, 11.10.2025 காலை 10 மணி - கீழப்பாவூர், 11.10.2025 - மாலை 5 மணி - தச்சநல்லூர், 12.10.2025 காலை 10 மணி - நாகர்கோவில், 12.10.2025 மாலை 5 மணி -…
பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டி நிலவிய தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் நீக்கம் காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு
புதுடில்லி, அக். 7- பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டி நிலவிய 59 தொகுதிகளில் பெரும்பாலான பெண் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. 23 லட்சம் பெண்கள் நீக்கம் டில்லியில், காங்கிரஸ் தலைமையகத்தில் அகில இந்திய மகளிர்…
மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக முனைவர் மு.கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்.
மலேசியா கெடா மாநிலத்தில் உள்ள மலகோப் தோட்டம், பத்து பெகாக்கா தோட்ட தமிழ் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தந்தை பெரியார், ஆசிரியர் கி வீரமணி ஆகியோரின் தன் முனைப்பு கட்டுரைகள் அடங்கிய நூல்கள், புலவர் குழந்தையின் திருக்குறள் தெளிவுரை நூல்கள் 60…
