உலகச் செய்திகள்
அரிய வகை தாதுக்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா அனுமதி!! பெய்ஜிங், டிச. 26- அரிய வகை தாதுக்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா அனுமதி அளித்துள்ளது. சீன நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களும் அரிய வகை காந்த தாதுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி…
கழகக் களத்தில்…!
28. 12. 2025 ஞாயிற்றுக்கிழமை குமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில். * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) * பொருள்: 2026ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்கள், திராவிடர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கிறிஸ்துமஸ் நிகழ்வுகளை சீர்குலைக்க பாஜ ஆளும் மாநிலங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல்; இந்து மதவாத கும்பலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்; இரும்புக்கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் இந்தியன் எக்ஸ்பிரஸ்: * பாஜக…
மறைவு
தென்னாற்காடு மாவட்ட கழக மேனாள் செயலாளர், விழுப்புரம் நகர வர்த்தகர் சங்க செயலாளர் விழுப்புரம் எஸ்.கலைச்செல்வன் (வயது 93) 25.12.2025 இரவு 8.30 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
பெரியார் விடுக்கும் வினா! (1850)
முன்பு 50 மைல்கள் உள்ள இடங்களைக் கூட மனிதர்கள் தெரிந்து இருக்க மாட்டார்கள். இன்று வளர்ந்துள்ள விஞ்ஞானத்தால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அன்றாட நிகழ்ச்சிகள் கூட அவ்வப்போதே அறிந்து கொள்ளச் சாதனங்கள் வந்து விட்டன. நாம் இந்தச் சாதனங்களைக் கற்கா விட்டால் காட்டுமிரண்டிக்…
குமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புக் கூட்டம்
நாகர்கோவில், டிச. 26- நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் குமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் கூட்டம் நூல்கள் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம், தலைமை தாங்கினார். மாவட்டக் கழகச்…
பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் ஒன்றியம் தோறும் தெருமுனைக்கூட்டங்கள் இராணிப்பேட்டை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
இராணிப்பேட்டை, டிச. 26- இராணிப்பேட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 24.12.2026 அன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன் தலைமையில் உற்சாகம் பொங்க நடைபெற்றது. மாவட்டத்தலைவர் சு.லோக நாதன், மாவட்டச் செயலாளர் செ.கோபி,காப்பாளர் சொ.சீவன்தாசு, பொதுக்குழு உறுப்பினர்…
வட மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் முன் ஆர்ப்பாட்டம் அனுமன் மந்திரங்களை முழக்கமிட்டு விஎச்பி, பஜ்ரங் தளம் அராஜகம்
பரேலி, டிச. 26 உத்தரப் பிரதேசத்தின் பரேலி நகரில் ராணுவக் குடியிருப்புப் பகுதியில் செயின்ட் அல்போன்சஸ் கதீட்ரல் தேவாலயம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று (25.12.2025) பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலயம் முன் ஆர்ப்பாட்டம் இதில்…
கழகக் களத்தில்…!
27.12.2025 சனிக்கிழமை பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பெரம்பலூர்: காலை 10 மணி *இடம்: தீரன்நகர், மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன் இல்லம். *பொருள்: 2026ஆம் ஆண்டுக்கான செயல்திட்டம், அமைப்புப்பணிகள், மற்றும் பிரச்சாரப்பணிகள், பெரியார் உலகம், 18.12.2025இல் நடைபெற்றசிறப்பு தலைமைச்செயற்குழுத்தீர்மானம் நிறைவேற்றுதல் தொடர்பாக…
திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 27.12.2025 சனி காலை 10 மணி இடம்: பெரியார் திடல், சென்னை தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) பொருள்: 2026 ஆண்டுக்கான செயல்திட்டங்கள் வழக்குரைஞரணிப் பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம். - த.வீரசேகரன் திராவிடர்…
