திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை!

திருச்சி, டிச.10- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தேசிய அளவில் ‘தி குயிஸ்ட் ஒலிம்பியாட்’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போட்டியின் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி முதல் இடத்தோடு, தங்கப் பதக்கங்களையும் வென்று…

viduthalai

‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக் கட்சியினரின் தூக்கத்தைத் கலைத்து விட்டது அமைச்சர் கே.என்.நேரு

சென்னை, டிச.10- சட்டமன்ற தேர்தலுக்காக புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பாஜகவினருக்கு திமுகவின் சாதனைகள் தூக்கத்தை கலைத்துவிட்டது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக்…

viduthalai

சிக்ரியில் அறிவியல் அறிஞருக்கு பணி

காரைக்குடியில் உள்ள சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் (சிக்ரி) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ‘விஞ்ஞானி' பிரிவில் மொத்தம் 15 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: எம்.இ., / எம்.டெக்.,/ பி.எச்டி., தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணைய…

viduthalai

ரயில் நிறுவனத்தில் மேலாளர் பணி வாய்ப்பு

ரயில் இந்தியா டெக்னிக்கல், எகனாமிக் சர்வீஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அசிஸ்டென்ட் மேனேஜர்' பதவியில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல், அய்.டி., உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 400 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எஸ்சி.,…

viduthalai

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 பணியிடங்கள்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (அய்.ஓ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'டிரேடு', 'டெக்னீசியன்' அப்ரெண்டிஸ் பதவியில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூ மென்டேசன், அக்கவுண்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 2757 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: அய்.டி.அய்., / டிப்ளமோ / பி.எஸ்சி., /…

viduthalai

சீனாவில் லஞ்ச வழக்கில் மேனாள் அதிகாரிக்கு தூக்கு தண்டனை

பெய்ஜிங், டிச. 10- சீனாவின் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றின் மேனாள் நிர்வாகியை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு நேற்று (9.12.2025) தூக்கிலிட்டது. சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக 'சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் (சிஎச்அய்எச்)’ உள்ளது.…

viduthalai

மத்திய ஆயுதப் படையில் 25,487 பணியிடங்கள்

மத்திய காவல் படையில் பணியாற்றி விரும்பும் இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்துகொண்டிருந்த அறிவிப்பை பணியாளர் தேர்வு வாரியம் (SSC) வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், எல்லை பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் காவல்…

viduthalai

இது அரிட்டாப்பட்டி மலையில் நடப்பட்ட நில அளவை (சர்வே) கல்!

இது ஒப்பிட்டு பார்க்கத்தக்கது என்பது ஒரு புறமிருக்க, அங்கே தீபம் ஏற்ற புறப்பட்டவர்கள்தான் அரிட்டாபட்டி மலையை வேதாந்தா முதலாளிக்கு டங்ஸ்டன் எடுக்க கொடுக்க முனைந்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது..!! இதனை தான் மதுரை மக்கள் போராட்டம் நடத்தித் தடுத்தார்கள் அப்போது சங்கிகள் பேசியது…

viduthalai

அரசு மருத்துவமனைகளில் 42 மருத்துவ உதவியாளர்கள் நேரடி நியமனம் வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை, டிச. 10- அரசு மருத்துவ மனைகளில் 42 மருத்துவ உதவியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு இணைய வழியில் விண்ணப் பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்…

viduthalai

இந்திய அரிசிக்கு கூடுதல் வரி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாசிங்டன், டிச. 10- ‘‘இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசிக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்திய அரிசிக்கு கூடுதல் வரி அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை…

viduthalai