பக்தி என்பது இதுதானா? பிள்ளையார்பட்டி கோவில் பண முறைகேடு விவகாரம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைப்பு
மதுரை, டிச.27 சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளைக்கு சொந் தமான ரூ.1.76 கோடி, 17.5 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டதாக குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். இதில் தண்ணீர்மலை, முத்துராமன் உள்ளிட்ட 6 பேர் உயர்நீதிமன்றக்…
செய்திகள் ஒரு வரியில்….
* கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி. கோவை மாவட்டத்தில் 12 இடங்களில் சோதனை சாவடி அமைத்துக் கண்காணிப்பு. * டில்லியில் மாநில தலைமைச் செய லாளர்கள் மாநாடு தொடங்கியது. தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் பங்கேற்பு * வெறுப்பு அரசியலை நீக்கி…
இந்தியாவில் சிறுவர்கள் இணையதளம் பார்ப்பதற்கு தடை விதிக்க நடவடிக்கை உயர்நீதிமன்ற கிளை வலியுறுத்தல்
மதுரை, டிச.27- ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இணையதளத்தை பார்ப் பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை போல், இந்தியாவிலும் ஒன்றிய அரசு கொண்டு வரவேண்டும் என உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரி வித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விஜயகுமார்…
நாம் ஜாதியற்ற, சோசலிச இந்தியாவுக்காக பாடுபட வேண்டும் சிபிஅய் தேசிய செயலாளர் து. ராஜா
புதுடில்லி, டிச. 27 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 101-ஆவது தொடக்க நாள் விழா நிகழ்ச்சி அக்கட்சியின் தலைமையகம் அஜய் பவனில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் து.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது து. ராஜா கூறியதாவது:- இன்று நாம்…
மனிதநேயமும், பகுத்தறிவும், அறிவியலும் சேர்ந்த கூட்டணி வெற்றி இதோ!
மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சென்னைக்கு ெஹலிகாப்டரில் வந்தது 5 பேர் மறுவாழ்வு பெற்றனர் ‘‘தஞ்சை, டிச.27- மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், ஹெலி காப்டர் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. மூளைச்சாவு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன்…
பிரிவினையைத் தூண்டுவோர் யார்?
பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணம் – இந்துத்துவவாதிகளின் வன்முறையும் ஆதிக்கமும்தான்! இதற்குப் பிறகாவது வலதுசாரிகள் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ‘இந்தியா இந்து நாடே’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது! அதன் விளைவுதான் கடந்த 25ஆம் தேதி…
மறு உலகத்தை மறந்து வாழ்க
என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள். ‘குடிஅரசு' 3.11.1929
அய்யப்பன் பிறப்பும் – கட்டுக்கதைகளும்!
அய்யப்பன் பிறப்பும் - கட்டுக்கதைகளும்! அய்யப்பன் பிறப்பும் கட்டுக்கதைகளும் என்ற தலைப்பில் மஞ்சை வசந்தன் அவர்கள் கூறிய கருத்துக்களை பகுதி 1 இல் வெளியாகி இருக்கிறது. அய்யப்பன் மக்களை தற்காலத்தில் பரவலாக பேசப்படுகிற ஈற்கின்ற ஒரு கடவுளாக காண முடிகிறது. திரைப்படத்துறையில்…
100 சதவீதம் தேர்ச்சி தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு!
சென்னை, டிச. 27- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025ஆம் கல்வியாண்டு பொதுத்தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுத் தந்த 959 பாட ஆசிரியர்களைப் பாராட்டும் விதமாக, பள்ளி கல்வித்துறை சார்பில் சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று (26.12.2025) நடைபெற்றது. சந்தவேலூர் பகுதியில்…
