மறக்கவே முடியாத 18.10.2025
அக்டோபர் மாதம் என்றால் அக்டோபர் புரட்சிதான் நினைவிற்கு வரும். பழைய ருசிய நாட்காட்டிப்படி அக்டோபர் புரட்சி என்பது இம்மாத 25ஆம் நாளாகும். புதிய (கிரிகோரியன்) நாட்காட்டியின்படி நவம்பர் 7 (1917). மன்னராட்சி கையில் இருந்தது – மக்களாட்சியின் கையில் நாடு வந்த…
மானமற்றவன் தன்மை
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு, 10.5.1936)
கழகக் களத்தில்…!
23.10.2025 வியாழக்கிழமை சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை - சிங்காரவேலரியல் அறிஞர் புலவர் பா.வீரமணி 80 சென்னை: பிற்பகல் 2.30 மணி *இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் * தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர் - தலைவர், தமிழ்மொழித்துறை)…
நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு நெடுவாக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி ந.இராசம்மாள் அவர்களின் 26ஆவது நினைவுநாளைெயாட்டி (20.10.2025) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.10.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * கருநாடகாவில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு: அமைச்சர் பிரியங்க் கார்கேவின் தொகுதி யில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த திட்டமிட்ட நிலையில், பீம் ஆர்மி, தலித் சிறுத்தைகள் ஆகி யோரால் அதே பாதையில் பல பேரணிகள் திட்டமிடப்பட்டிருந்ததால்,…
நாவலர் – செழியன் அறக்கட்டளை மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்தும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவு
*நாள் : 22.10.2025 புதன்கிழமை *நேரம் : காலை 10.30 மணி *இடம் : அண்ணா அரங்கம், விஅய்டி பல்கலைக் கழகம், வேலூர் *தலைமை: கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் அவர்கள் (நிறுவுநர் - தலைவர், தமிழி யக்கம், நிறுவுநர் - வேந்தர்,…
பெரியார் விடுக்கும் வினா! (1790)
பலாத்காரம் என்றால், தன்னையே ஒழித்துக் கொள்ளவும் துணிந்து விட்டான் என்று தான் அர்த்தமாகுமேயன்றி, இன்னொருவனை ஒழிப்பது என்று அர்த்தமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
அக்டோபர் மாதத்தில் மட்டும் 3 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவு : மெட்ரோ நிறுவனம் தகவல்
சென்னை, அக்.20- கிரீன்வேஸ் சாலையில் இருந்து மந்தைவெளி வரை 775 மீட்டருக்கு சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் வைகை என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம்…
பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம்! தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு
அய்தராபாத்: அக்.20- பெற்றோரைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை அவர்களின் பெற்றோருக்கு வழங்கப்படும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் தெரிவித்துள்ளார்.…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி சீனியம்மாள் அவர்களின் நினைவு நாளையொட்டி (20.10.2025) அவரது மகள் பகுத்தறிவு - சந்திரபாபு குடும்பத்தினர் திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூபாய் 1,000/- நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி.
