கேரளா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி!
திருவனந்தபுரம், டிச. 14- கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 3 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி முதல்முறையாக கைப்பற்றி…
தமிழ்நாடு பெயர் மாற்றம்: ‘பொய்’மலரின் பித்தலாட்டம்
தினமலரின் வளைதளப் பதிவு ஒன்றில் 1967இல் ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்டவில்லை. 1966லேயே ‘தமிழ்நாடு' பெயரில் அரசு கல்வெட்டு உள்ளது என்று திருநெல்வேலி அரசு கல்லூரி கல்வெட்டு ஒன்றைக் காட்டியுள்ளது. தினமலரின் பித்தலாட்டத்தை ஒரு ‘குட்டி ஸ்டோரி'யில் தெரிந்து கொள்வோம். ‘தமிழ்நாடு'…
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசனிடம் கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் வழங்கி அழைப்பு விடுத்தார்.
16.12.2025 அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றும் விழா அழைப்பிதழை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசனிடம் கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் வழங்கி அழைப்பு விடுத்தார். உடன் மாவட்ட துணைத் தலைவர் குழ.செல்வராசு, பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
14.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திருப்பரங்குன்றம் தீப வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இருந்து வேறு ஒரு நீதிபதிக்கு மாற்றுவதே சரியாக இருக்கும், மேனாள் நீதியரசர் அரி.பரந்தாமன் கருத்து. * 100 நாள் வேலை திட்டத்துக்கு ஏன் பெயர் மாற்றம்?…
பெரியார் விடுக்கும் வினா! (1840)
எப்படிப்பட்ட நீதி வழங்குவதானாலும், அதற்கு நீதி வழங்கும் முறை (புரசீஜர் கோடு) எப்படி முக்கியமோ, அதுபோல் எந்தப் பதவிக்கு ஆனாலும் தகுதியானவனையே தெரிந்தெடுக்கும் முறை யோக்கியமானதாக, பொருத்தமானதாக அமைக்கப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்-ஏ.அய்.சி.டி.இ அகாடமி இணைந்து நடத்தும் தேசிய அளவிலான ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி
தேசிய அளவிலான ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி வல்லம், டிச. 14- வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் தஞ்சாவூர், ஏஅய்சிடிஇ-ஏடிஏஎல் (AICTE-ATAL) அகாடமி இணைந்து நடத்திய ஒரு பாரத்திற்கான அடித்தளம் (Foundation AI for Bharath…
விமானத்தில் மயங்கி விழுந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு
திருச்சி, டிச.14- விமா னத்தில் மயங்கி விழுந்த பெண்ணின் உயிரை காப் பாற்றிய மருத்துவர்கள் க.இளவரசன், ச.கவுதம் ஆகியோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். கடந்த நவ.22 ஆம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானத்தில் இளம்…
போளூரில் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா!
நூல்கள் அறிமுக விழா! பெரியார் உலகத்திற்கு ரூ.25 இலட்சம் திருவண்ணாமலை மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு! போளூர், டிச. 14- திருவண்ணாமலை மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் 13.12.2025 அன்று காலை 11மணிக்கு மாறன் மினி அரங்கத்தில் உற்சாக மாக நடைபெற்றது. மாவட்டத்தலைவர்…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
'பெரியார் உலக'த்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம் விழுப்புரம் நாள்: 16.12.2025, செவ்வாய்க்கிழமை, மாலை 5 மணி இடம்: நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் வரவேற்புரை: அரங்க.பரணிதரன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: சே.வ.கோபன்னா (மாவட்டத் தலைவர்) முன்னிலை:…
10% பேர் கையில் 65% சொத்து!
2026 ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவ மின்மை அறிக்கை 10.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை, பல்வேறு நாடுகளின் வாங்கும் சக்தி, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமத்துவமின்மை குறித்த விரிவான விவரங்களைத் தொகுத்துள்ளது. அதன் முக்கிய கண்டுபிடிப்புகளின்படி, உலக அளவில் மிக…
