ஆலங்குடியில் தொடர் பரப்புரை கூட்டத்தின் அழைப்பிதழை

29.10.2025 அன்று மாலை ஆலங்குடியில் தொடர் பரப்புரை கூட்டத்தின் அழைப்பிதழை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களிடம் அறந்தாங்கி கழக மாவட்ட தலைவர் க.மாரிமுத்து வழங்கினார். உடன் உரத்தநாடு இரா.குணசேகரன், மு.அறிவொளி, அமிர்தா மா.திராவிடச்செல்வன், வெள்ளூர் சோ.முருகேசன், மா.மு.கண்ணன்.  

Viduthalai

ரஷ்யா மீது அய்ரோப்பிய யூனியன் புதிய பொருளாதாரத் தடை

மாஸ்கோ, அக். 25- உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மீது அய்ரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. முன்னதாக, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபா் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது அய்ரோப்பிய யூனியனும்…

viduthalai

பெரியார் உலக நிதியளிப்பு விழா

29.10.2025 அன்று மாலை ஆலங்குடியில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழா - இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. ஆட்சி, இதுதான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி தொடர் பரப்புரை கூட்டத்தின் அழைப்பிதழை கனிம வளங்கள் துறை அமைச்சர் எஸ்.இரகுபதி அவர்களிடம் மாநில…

Viduthalai

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு ஆதரவு

பெய்ஜிங், அக். 25- சீனா​வில் ஒரு கட்சி நிர்​வாக நடை​முறை உள்ளது. எதிர்க்​கட்​சிகள் கிடை​யாது. இதன்படி சீன கம்​யூனிஸ்ட் கட்​சியின் ஜி ஜின்​பிங் கடந்த 2013ஆம் ஆண்​டில் அதிப​ராக பதவி​யேற்​றார். கடந்த 2023ஆம் ஆண்​டில் அவர் 3ஆவது முறை அதிப​ராக தேர்வு…

viduthalai

தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் உயிரிழப்பு:  நைஜீரிய ராணுவம்

போர்னோ, அக். 25- நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய 50 பயங்கரவாதிகளைக் கொன்றதாக நைஜீரிய ராணுவம் 23.10.2025 அன்று தெரிவித்தது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: போா்னோ மாகாணத்தில் உள்ள டிக்வா,…

viduthalai

செத்த பாம்பாட்டம்

தமிழ்நாட்டின் தேசிய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார் என்போருக்கு வெளியாகும்படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும். அக்குருகுல இரகசியத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்குத் தமிழ்நாட்டி லுள்ள பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் எவ்வளவோ இடைஞ்சல்கள் செய்துக் கொண்டு…

viduthalai

தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும்

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களை அவ் விடத்திய வெள்ளைக்காரர்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக் குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல் வெள்ளைக் காரர்கள் சட்டம் செய்திருப்பதாகவும், இக்காரணங் களால் அங்கு பிழைப்பதற்காகப் போன நமது சகோதரர்களான சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் கஷ்டப்படுவதாகவும்…

viduthalai

விஷமப் பிரசாரம் – கதர் பக்தி

டாக்டர் நடேசன் சேலத்தில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்ததினால் பிராமணர்கள் கட்சியான சுயராஜ்யக் கட்சியாருக்குப் பெரிய நடுக்கம் ஏற் பட்டுப் போய்விட்டது. ஏனென்றால் கதரின் பேரைச் சொல்லிக் கொண்டு, தாங்கள் வோட்டர்களை ஏமாற் றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும் அதைப் பின்பற்றி…

viduthalai

ஊர்க்காவல் படை பணிக்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, அக்.25 சென்னை பெருநகர ஊர்க்காவல் படை பணிக்கு தகுதியான நபர்கள் வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊர்க்காவல் படை பணி சென்னை பெருநகர…

Viduthalai

இந்தியா கூட்டணி என்பது மக்கள் கூட்டணியே ஒற்றை நபர் கட்சி அல்ல: காங்கிரஸ் கருத்து

பீகார் சட்டசபை தேர்தலுக்கு இந்தியா கூட்ட ணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிக்கப்பட்ட நிலையில், அகில இந் திய காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026