கடந்த மாதத்தில் மட்டும் 112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வு அறிக்கையில் தகவல்

டில்லி, அக். 25- செப்டம்பர் மாதத்தில் 112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடித்துள்ளதாக ஒன்றிய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.  இதுகுறித்து ஒன்றிய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:- தரமற்ற…

viduthalai

தாம்பரம் – செங்கல்பட்டு இடையில் நான்காவது ரயில் பாதை திட்டம் ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

சென்னை, அக்.25 தெற்கு ரயில்வேயின் முக்கிய அடித்தள மேம்பாட்டு முயற்சிகளில் ஒன்றாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் தடம் அமைக்கும் திட்டம் ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலுடன் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 30.02 கிலோ மீட்டர் தூரம்…

Viduthalai

அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, அக். 25- சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், அதனைத்…

viduthalai

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு

தமிழ்நாடு அரசு உத்தரவு சென்னை, அக்.25 சென்னை மாநக ராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai

சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். விதைக்கும் வெறுப்பு அரசியல் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.

திருவோணம், அக்.25 தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே காட்டாத்தி உஞ்சியவிடுதி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேனாள் முதன்மை செயலாளர் உஞ்சைஅரசன் 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (24.10.2025) காலை நடந்தது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு…

Viduthalai

திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் தலைவர்

முனுஆதி அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு   நாள் : 27.10.2025. திங்கட்கிழமை, மாலை 5.00 மணி இடம்: இராஜகோபால் திருமண மண்டபம்.…

viduthalai

தமிழர் தலைவருடன் சந்திப்பு

கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடைபெறவுள்ள பன்னாட்டு மனிதநேய மாநாட்டுக்கான அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 21.10.2025) பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, சமூக…

viduthalai

‘‘பைசன் – காளமாடன்” – திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரைப்படத்தை பார்த்து விட்டு இயக்குநர் மாரிசெல்வராஜை தமிழர் தலைவர் பாராட்டினார்

சென்னை, அக். 25 சென்னை அடையாற்றில் உள்ள, "NFDC தாகூர் திரையரங்கில்" திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வெற்றிகரமாக ஓடிக்கோண்டிருக்கக் கூடிய, ”பைசன் - காளமாடன்” திரைப்படத்தின் சிறப்புக் காட்சி 24.10.2025 அன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இதில்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

பிந்துனுவேவா படுகொலைகள்: தமிழ் இளைஞர்களின் நெஞ்சில் உறைந்த சோக நிகழ்வு (25.10.2000) இலங்கை, பிந்துனுவேவா: இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள பிந்துனுவேவா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 தமிழ் அரசியல் கைதிகள், 2000, அக்டோபர் 25 அன்று சிங்கள சமூகவிரோதிகள்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026