ஒன்றிய பா.ஜ.க. அரசின் மெத்தனப் போக்கால் அமெரிக்காவை நோக்கி ஓடும் இந்திய ஏஅய் (AI) ஸ்டார்ட்அப்கள்

மும்பை, ஜன.29 இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது அமெரிக்காவிற்குத் தங்கள் தளத்தை மாற்றி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இந்திய ஏஅய் நிறுவனங்கள் அமெ ரிக்காவிற்கு இடம்பெயர்ந்துள்ளது தொழில்துறையினரிடையே…

viduthalai

ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை, ஜன. 29- தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டிஇடி) எழுதும் தேர்வர்களுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப்…

Viduthalai

வியக்க வைக்கும் விண்வெளி ரகசியம்! பூமியை விட 9 மடங்கு பெரியது… ஆனால் தண்ணீரில் மிதக்கும் சனிக் கோள்

மிகப் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் சனிக்கோளைப் போட்டால் அது பந்தைப் போல மிதக்கும். சனிக்கோளின் வியக்கத்தக்க அடர்த்தி மற்றும் அதன் வாயு கட்டமைப்பே காரணம். விண்வெளியில் உள்ள கோள்கள் என்றாலே அவை மிகப்பெரிய பாறை களாலோ அல்லது வாயுக்களாலோ…

Viduthalai

100 நாள் வேலை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாசிக் நகரிலிருந்து மும்பை நோக்கி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் பேரணி!

மும்பை, ஜன.29 ஒன்றிய அரசின் புதிய 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் மகாராட்டிராவின் நாசிக் நகரில் இருந்து மும்பை நோக்கி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள்…

viduthalai

அட்லாண்டிக் கடலுக்கு அடியில் 7 ஆயிரம் ஆண்டு பழைமையான மாபெரும் கல் சுவர் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலுக்கு அடியில் 9 மீட்டர் ஆழத்தில் மறைந்திருந்த 7,000 ஆண்டு பழைமையான மாபெரும் சுவர், பிரான்சு ஆராய்ச்சியாளர்களின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு, பழங்கால மனிதர்களின் பொறியியல் திறமையை உலகிற்கு பறைசாற்றுகிறது. அட்லாண்டிக் கடலின் சீற்றமான அலைகளுக்கு அடியில், காலத்தின் சுவடுகளைத் தாங்கி…

Viduthalai

புவியியல் அதிசயம் மனிதன் பார்த்திராத விலைமதிப்பில்லா புதிய கனிமம் கண்டுபிடிப்பு

புவியியலாளர்களின் கூற்றுப்படி, பூமியின் ஆழத்தில் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெப்ப நீர் செயல்பாடுகளின் (Hydrothermal activity) போது, ஏற்கெனவே இருந்த தாதுக்கள் உருகி புதிய அணுக்கட்டமைப்பில் உருவானதே இந்த ஜின்சியுயைட். நமது பூமி இன்னும் பல ரகசியங்களைத் தன்னுள்…

Viduthalai

சண்டையைத் தீர்த்து வைக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மத்தியஸ்தம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

மதம் ஒற்றுமையை வளர்க்கிறதா? வடகலை – தென்கலை சண்டை சந்தி சிரிக்கிறது! புதுடில்லி, ஜன.29 காஞ்சிபுரம் வரதராஜப் பொருள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினருக்குள் ஏற்படும் சண்டையைத் தீர்த்து வைக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலை மையில்…

viduthalai

தென் மாவட்டங்களில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை!

சென்னை, ஜன.29 தமிழ்நாட்டின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மய்யம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீனவர்களுக்கான எச்சரிக்கை மற்றும் சென் னைக்கான வானிலை முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது. தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

நாள் : 31.01.2026, காலை 11 மணி இடம் : கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரங்கம் வரவேற்புரை : முனைவர் வீ. அன்புராஜ் (தாளாளர், பெரியார் கல்விக் குழுமம்) தலைமை : டாக்டர்  கி. வீரமணி (நிறுவனத் தலைவர், பெரியார் மருந்தியல் கல்லூரி)…

Viduthalai

சுயமரியாதைத் திருமணம் : தொல். திருமாவளவன் வாழ்த்து

பெரியார் திடல் அன்னை மணியம்மையார் சிற்றரங்கில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில் நடைபெற்ற சுவேதா - மோகன்ராஜ் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்…

Viduthalai