கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாஜகவில் ஊழல் செய்தவர்கள் ‘வாஷிங் மெஷினில்’ தூய்மைபடுத்தப்படுகிறார்களா?, கோட்சேவின் வாரிசுகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம், மு.க.ஸ்டாலின் காட்டம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு காங்கிரஸ் தொடர்…
பெரியார் விடுக்கும் வினா! (1882)
நம் மக்களுக்கு எது படிப்பு என்று தெரியவில்லை. பள்ளிக் கூடத்தில் படிப்பதை மட்டுமே படிப்பு என்று கருதிக் கொண்டிருப்பதா? இந்தப் படிப்பு மட்டுமே அறிவாகுமா? அறிவு வளர்ச்சிக்குரிய படிப்பு அனைத்துமே பள்ளிகளில் உள்ளதா? உலகத்தைப் படித்து - வளர்ச்சியைப் படித்து -…
அம்பத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
அம்பத்தூர், ஜன. 31- அம்பத்தூர் நகரம் புதூரில் தனியாரிடமிருந்து அரசு மீட்டெடுத்த 3.12 ஏக்கர் நிலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டுமென்பது திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையாகும் 29.1.2026 அன்று மாலை 04-00 மணிக்கு அம்பத்தூர் புதூர்…
நூற்றாண்டு விழா
குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா நிகழ்வில் பங்கேற்க குன்றக்குடி மடத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெள்ளி செங்கோல் வழங்கி வரவேற்றார். உடன் சி.பி.அய். மேனாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை…
கண்ணந்தங்குடி கீழையூரில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா, திராவிடர் திருநாள், கலை நிகழ்ச்சி, மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 22ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா
கண்ணந்தங்குடி, ஜன. 31- 15.1.2026 (தை 1) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கண்ணந்தங்குடி கீழையூர் பெரியார் படிப்பகம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் விழா, திராவிடர் திருநாள், கலைநிகழ்ச்சி,…
அசாம் பி.ஜே.பி. முதலமைச்சரின் முஸ்லிம்களுக்கு எதிரான வெறிப் பேச்சு! கொந்தளிக்கிறது அசாம்!
அசாம் பி.ஜே.பி. முதலமைச்சரின் முஸ்லிம்களுக்கு எதிரான வெறிப் பேச்சு! கொந்தளிக்கிறது அசாம்! கவுகாத்தி, ஜன.31 அசாம் மாநிலத்தில் நிலவி வரும் இன மற்றும் மொழி ரீதியிலான அரசியல் சூழலில், அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் சமீபத்திய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை…
திருச்சி: பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழா!
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டங்களை வழங்கினார். உடன் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, பெரியார் கல்விக் குழுமத் தாளாளர் முனைவர்…
திருட்டுக்குத் துணைப் போகும் பக்தியும், மதமும்! சபரிமலையில் தங்கம் திருட்டு: திருடிய தங்கத்தை வீட்டில் வைத்துப் பூஜை செய்தால், செல்வம் பெருகும் என்பதால், திருடியதாக ஒப்புதல் வாக்குமூலம்!
திருவனந்தபுரம், ஜன.31 சபரிமலைக் கோயில் தங்கத் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து ரூ.10,000 கோடி கடனுடன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, 1998-1999 காலகட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குத் 32 கிலோ…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : சென்னையில் உலக மகளிர் உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. அரசின் நலத்திட்டங்களால் பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகப் பேசியிருப்பது தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி எனலாமா? - வெ.ஜமுனாராணி, ஜாபர்கான்பேட்டை. பதில் 1…
