சுவரெழுத்து பிரச்சார பணி எழுத்துப்பணி

தஞ்சையில் 2026 பிப்ரவரி 21 அன்று திராவிடர் கழகம் நடத்தும் இளைஞரணி - மாணவர் கழகம், மகளிரணி மற்றும் மகளிர் பாசறை மாநில மாநாட்டிற்கான சுவரெழுத்து பிரச்சார பணி தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் முதற்கட்டமாக நேற்று (30.1.2026) விவேகானந்தர்…

Viduthalai

நன்கொடை

கூடுவாஞ்சேரி மா.இராசு 29.1.2026 அன்று இயக்க நன்கொடையாக ரூ.5000 வழங்கினார். இதுவரை இயக்க நன்கொடையாக ரூ.80 ஆயிரமும், அறக்கட்டளைக்கு ரூ.80 ஆயிரமும் வழங்கியுள்ளார்.

Viduthalai

யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துக! உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை நீக்குக!! தமிழ்நாடு – மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை

சென்னை, ஜன. 31- உயர்கல்வி நிலையங்களில் பல்கலைக்கழக மானி யக் குழுவின் புதிய விதிகள் இதுவரை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டுவந்த வேண்டுகோளை எதிர்பாராத வகையில் உள்ளடக்கியிருக்கிறது. இந்திய அளவில் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் உயர்கல்வி நிலையங் களுக்குள் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினச்…

Viduthalai

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக மருந்தாளுனர்களை நியமிக்க உத்தரவு!

சென்னை, ஜன. 31- தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களில், தற்காலிக அடிப்படையில் மருத்துவம் சார்ந்த பணியாளர் களை (Paramedical Staff) நியமிக்க பொது சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழ்நாடு முழுவதும்…

Viduthalai

செய்தித் துளிகள்

ரேசன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் விதமாகக் கண்காணிப்புக் குழு தரமான பொருள்கள் மட்டுமே ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். முறைகேடுகளை தடுக்கும் வகையில் ரேசன் கடைகளுக்கு பொருள்கள் அனுப்புவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,…

Viduthalai

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன மேனாள் தலைவர் கைது

மும்பை, ஜன. 31- பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகே சன்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் வங்கிகளில் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி மற்றும் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய் துள்ளது.…

Viduthalai

கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நினைவேந்தல் – படத்திறப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்பு

சென்னை, ஜன. 31- கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் நிகழ்ச்சியினைச் சென் னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித் துறை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி மெரினா வளாசப் பவளவிழாக் கலையரங்கில் காலை 10 மணிக்கு நடத்து கின்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழர் தலைவர்…

Viduthalai

சென்னைக்கு மேலும் ஒரு மகுடம் தேடி வந்து இடம் பிடிக்கும் ஆப்பிள் நிறுவனம்

சென்னை, ஜன. 31- இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நகரங்களின் பட்டியலில் சென்னை முன்னிலையில் இருக்கிறது. அண்மையில் கூட ரியல் எஸ்டேட் விற்பனையில் மற்ற நகரங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கும் நிலையில் சென்னை மட்டுமே வளர்ச்சியை எட்டி இருப்பதாக ஓர்…

Viduthalai

கழகக் களத்தில்…!

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூடடம் (வடசென்னை, தென்சென்னை, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், ஆவடி, தாம்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) 1.2.2026 ஞாயிறு: மாலை 5 மணி *இடம்: சுயமரியாதை திருமண நிலையம், பெரியார் திடல், சென்னை…

Viduthalai

விடுதலைக்கு வளர்ச்சி நிதி

கடந்த 17.1.2026 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் சிறீ.சாம்சன், ‘விடுதலை’ வளர்ச்சி நிதிக்கு ரூ.500 வழங்கினார். நன்றி!

Viduthalai