கடலூர்: தகவல் தொழில்நுட்ப மய்யமாகிறது
கடலூர், பிப். 1- கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எச்.இ.பி.எல் (HEPL – Hema’s Enterprises Pvt Ltd) நிறு வனம், தற்போது மாபெரும் பணிப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வாய்ப்பை அறிவித்துள்ளது. இது ஏதோ சாதாரண நிறுவனம் அல்ல; புகழ்பெற்ற கவின்கேர் (CavinKare)…
இவர்களுக்குத் தரை என்றால் என்னவென்றே தெரியாது! 55000 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய பழங்குடியினர்.. விஞ்ஞானிகளை மிரளவைக்கும் அதிசயம்..!!!
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் ‘கொரோவாய்’ அல்லது ‘கொலுஃபோ’ என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 1970ஆம் ஆண்டு வரை தங்களைத் தவிர இந்த உலகில் வேறு மனிதர்களே இல்லை என்று நினைத்து வாழ்ந்து வந்தனர்.…
மருத்துவத் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு 15 லட்சம் வெளிநாட்டு மருத்துவ பயனாளர்கள் வருகை!
சென்னை, பிப். 1- இந்தியாவிலேயே மருத் துவச் சிகிச்சைக்குச் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்த செய் திகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: படை…
சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்மொழித் துறை நடத்தும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல்
நாள்: 3.2.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் வரவேற்புரை: முனைவர் வாணி அறிவாளன் தலைமை: பேராசிரியர் ய.மணிகண்டன் (தலைவர், தமிழ்மொழித் துறை) கவிதை நினைவேந்தல்: கவிஞர் தி.அமிர்த கணேசன், கவிஞர் கவிமுகில்,…
அவசரநிலைக் காலத்தில் தமிழ்நாட்டில் பார்ப்பனக் கொட்டம்!
அமெரிக்கத் தூதரக அதிகாரியின் தந்திகளை எடுத்துக் காட்டி ‘தி இந்து’ நாளேடு தரும் செய்தி அவசரநிலைப் பிரகடனத்தையொட்டி, தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்பட்டது குறித்த செய்திக் கட்டுரை ஒன்று நேற்றைய (31.01.2026) ‘தி இந்து’…
கழகக் களத்தில்…!
2.2.2026 திங்கட்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 26ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6.00 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும் (நூல் திறனாய்வு) *சிறப்புரை: நாத்திகம்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
1.2.2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தி.மு.க. சாதனைகள், ஒன்றிய அரசின் வஞ்சகத்தை எடுத்துச் சொல்லும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை இன்று தொடக்கம். * திமுக அளித்த வாக்குறுதிகள் பெரிதும் நிறைவேற்றப்பட்டுள்ளன; மக்கள் எங்களுக்கு மீண்டும் வாக்களித்து வெற்றியை தருவார்கள், முதலமைச்சர்…
பெரியார் விடுக்கும் வினா! (1883)
நாம் வணங்கும் கடவுள், மதம், சாத்திரமெல்லாம் நம்மைக் கீழ் ஜாதியாகத்தானே ஆக்கிற்று. இவையெல்லாம் நம்முடைய கடவுள்கள் ஆகுமா? நம்முடைய மதம் என்று சொல்லிக் கொள்வது சரியா? இவையெல்லாம் பார்ப்பான்தானே கொண்டு வந்தான். பார்ப்பான் உயர்வுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டதுதான் இந்து மதம் என்பதைப்…
மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 22ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா
15.1.2026 (தை 1) அன்று கண்ணந்தங்குடி கீழையூர் பெரியார் படிப்பகம் அருகில் நடைபெற்ற மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 22ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவில் கல்வி ஊக்கத் தொகையும், பாராட்டு சான்றிதழும் பெற்ற கண்ணந்தங்குடி கீழையூர், மேலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்
சென்னையில் நீக்கப்பட்ட வாக்காளா்களில் ஒன்பது லட்சம் போ் மீண்டும் சேர வாய்ப்பு!
சென்னை, பிப். 1- சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளா்களில் சுமாா் 9 லட்சம் போ் மீண்டும் சேர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 40. 04 லட்சம் வாக்காளா்கள் இருந்த…
