இதுதான் டில்லி பா.ஜ.க. ஆட்சியின் சாதனையோ! 15 நாட்களில் 509 பெண்கள் காணவில்லை!

புதுடில்லி, பிப்.5- தலைநகர் டில்லியில் 2026ஆம் ஆண்டின் முதல் 15 நாள்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டில்லி காவல்துறை  தரவுகளின்படி, 509 பெண்கள் உள்பட மொத்தம் 807 பேர் காணாமல்…

Viduthalai

இலங்கையில் நடைபெறும் கண்காட்சியில் புத்தரின் நினைவுச் சின்னங்கள்

கொழும்பு,பிப்.5- குஜராத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்கள் வரும் 11ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறும் கண் காட்சியில் வைக்கப்பட உள்ளன. புத்தரின் நினைவுச் சின்னங்கள் 1957இல் குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள தேவினிமோரி என்ற தொல்பொருள் தளத்தில்,…

Viduthalai

சீன – ரஷ்ய அதிபர்கள் காணொலி மூலம் பேச்சு

லெனின் கிரேட், பிப். 5- ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதை சீனா நிறுத்த வேண்டும் என அய்ரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சீனா ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தது. இதனால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடை விதித்தும் எந்தப்…

Viduthalai

நன்கொடை

சென்னை அனகாபுத்தூர் குருசாமி நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த ‘விடுதலை’ நாளிதழின் மேனாள் பிழை திருத்துநர் கே.என்.துரைராஜ் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

Viduthalai

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்காதாம்! வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் தகவல்

வாசிங்டன், பிப். 5- இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 18 சதவீதமாகக் குறைக்கப் படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகச் செய லாளர் கேரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்தியா - அமெரிக்கா…

Viduthalai

கழகக் களத்தில்…!

கவுசல்யா நினைவு “கவின் - காவியா இல்லம் அறிமுக விழா! நாள்: 7.2.2026 சனிக்கிழமை நேரம்: காலை 10 மணி இடம்: மனை எண் 17பி, அடைக்கல மாதா நகர், மாதாக்கோட்டை, தஞ்சாவூர் அறிமுகம் செய்து வைப்பவர் : திராவிடர் கழகத்…

Viduthalai

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா மற்றும் கலாச்சாரப் பெருவிழா கொண்டாட்டம்!

'கேம்பஸ் ஃப்ளோரா' நூல் வெளியீடு மற்றும் மாணவர் நலன் குறித்த விழிப்புணர்வு! திருச்சி, பிப்.5- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 20-ஆவது யு.கே.ஜி பட்டமளிப்பு விழா மற்றும் கலைத்திருவிழா  28.01.2026 அன்று  காலை 10.00 மணியளவில் பள்ளியின்…

Viduthalai

சிலம்பம், வாள்வீச்சு, தற்காப்பு, சதுரங்கப் போட்டிகளில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை!

திருச்சி,, ஜன. 5- சிலம்பம், வாள்வீச்சு, தற்காப்பு, சதுரங்கப் போட்டிகளில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர். அதன் விவரம் வருமாறு: சிலம்பப் போட்டி திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில், பெரியார்…

Viduthalai

“உன்னைச் செதுக்கும் சிற்பி நீயே..” – பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கம்

திருச்சி, பிப். 5- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “உன்னைச் செதுக்கும் சிற்பி நீயே..” என்ற தலைப்பிலான சிறப்புத் தன்னம்பிக்கை பயிலரங்கம் 28.01.2026 அன்று…

Viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

இளமை தொலைந்தபோது... - சோழா புகழேந்தி திருத்தணிகைத் திருப்புகழ் - இரா.மோகனசுந்தரம் தமிழரின் சிறப்பு... சிறுகதைச்சரம் - ஞா.சிவகாமி அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும். - முனைவர் மருத்துவர் சு.நரேந்திரன் தமிழ் பயிற்றுமொழி கனவும், நனவும்! - முனைவர் மருத்துவர்…

Viduthalai