விடுதலை சந்தா
குடந்தை குருசாமி விடுதலை சந்தா தொகையும், புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் இராவணன் விடுதலை உண்மை சந்தா தொகையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர். எஸ். அப்துல் லத்தீப் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.5,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். அய்க்கிய ஜனதா தள தமிழ்நாடு…
என்னைக் கவர்ந்த வாலிபர்கள்
'மேலோகத்தில்' ஒரு காலும், 'பூலோகத்தில்' ஒரு காலும் வைத்துக்கொண்டு, 'மோட்ச லோகத்தை' எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரியோர்களிடத்தில் எனக்கு வேலை இல்லை, அவர்களிடத்தில் நம்பிக்கையும் இல்லை. பரிசுத்த உள்ள முடைய வாலிபர்களைத்தான் நான் நம்பி இருக்கிறேன். அவர்கள்தாம் என் மனத்தைக் கொள்ளை…
தேர்தல் தொடர்பான புகார்: செல்போன் எண்கள் வெளியீடு
ஈரோடு, ஜன.25 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது. வாடிக்கையாளர்களுக்கு பணம் பரிசுப்பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் நிலை கண்காணிப்பு குழுக்கள்,…
செய்தியும், சிந்தனையும்….!
ஒரு கண்ணில் வெண்ணெய் - இன்னொரு கண்ணில் சுண்ணாம்பா?*தமிழ்நாடு அரசியலில் மொழி அரசியலைப் பார்க் கிறேன். தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசு முக்கியத் துவம் அளிக்கிறது. - ஒன்றிய கல்வி அமைச்சர்>>செத்துச் சுண்ணாம்பு ஆகிப் போன சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
தஞ்சாவூர் நீலகிரி பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் சகாயகுமார் தனது மகள் மணவிழா அழைப்பிதழையும், பெரியார் உலகத்திற்கு ரூ.5,000/-த்தையும் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: உரத்தநாடு இரா. குணசேகரன்.
தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை அமைச்சரின் கவனத்திற்கு…!
கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவமனையில் கோவிலா?சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி (தீயணைப்பு நிலையம் அருகில்) வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து "அறிவுவழி காணொலி இயக்கம்" சார்பில் 24.01.2023 அன்று மதியம் காணொலி இயக்குநர் பழ.சேரலாதன் தலைமையில் சா.தாமோதரன், துரைராஜ்,…
மருத்துவர் எழிலன் 60ஆம் பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து
பிரபல இதய நோய் நிபுணர் மருத்துவர் எழிலன் அவர்களின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, அவருக்கும், அவரது வாழ்விணையர் ஜெயசிறீ ஆகியோருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
ஹிந்தி மொழியை வளர்ப்பதாகக் கூறி ரூ.5.78 கோடி மோசடி
ஹிந்தி பிரச்சார சபாவின் மேனாள் தலைவர் மீது சிபிஅய் வழக்குப் பதிவுபெங்களூரு, ஜன.25- ஹிந்தி மொழியை வளர்ப்பதாகக் கூறி ரூ.5.78 கோடி மோசடி செய்ததாக ஹிந்தி பிரச்சார சபாவின் மேனாள் தலைவர் மீது சிபிஅய் வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகா, கேரளா,…
விசித்திரமான காரணத்தைக் கூறி குடியரசு அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத்திற்கு ஒன்றிய அரசு தடை!
புதுடில்லி, ஜன. 25 விசித்திரமான காரணத்தைக் கூறி, டில்லியில் நாளை நடைபெறும் குடியரசு அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத் திற்குத் தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் அன்று குடியரசுத் தலைவர் கொடியேற்றி வைப்பார். அதனைத் தொடர்ந்து…
வீர வணக்கம்!
பட்டுக்கோட்டை கொள்கை வீரர் சின்னக்கண்ணுக்குநமது வீர வணக்கம்!பட்டுக்கோட்டையின் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பட்டுக்கோட்டைக் கழக மாவட்டத் துணைத் தலை வரும், சீரிய கொள்கை யாளருமான மானமிகு சின்னக்கண்ணு (வயது 90) இன்று (25.1.2023) அதிகாலை உடல் நலக் குறைவால் மறைவுற்றார்…
