மூடநம்பிக்கையால் விளைந்த கேடு தொழிலாளி கொலை-சோதிடர் தலைமறைவு
நாமக்கல்,ஜன.24- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, வெண்ணந்தூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், (வயது 55) கட்டட சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வசந்தா, (வயது 45), நாச்சிபட்டியில் டெய்லர் கடை வைத்துள்ளார். இவர்களது மகன் மனோஜ், (வயது 21). சில…
தமிழர் தலைவரின் 90ஆம் பிறந்தநாள்
தமிழர் தலைவரின் 90ஆம் பிறந்தநாளையொட்டி துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயனாடை அணிவித்தனர். தமிழர் தலைவர் பிறந்த நாள் கேக் வெட்டி மணமக்கள், சட்டமன்ற உறுப்பினர், தோழர்களுக்கு வழங்கினார். இளைஞர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் 100க்கும்…
திராவிடர் கழகத் தலைவர் கொடி ஏற்றி வைத்தார்.
துறையூர் நகர பேருந்து நிலைய அண்ணா சிலை அருகே கழகத் தோழர்களின் கொள்கை முழக்கங்களுக்கிடையே கழகக் கொடியினை திராவிடர் கழகத் தலைவர் ஏற்றி வைத்தார்.
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
முசிறி - சென்னை பிரிவு சாலை அருகே தமிழர் தலைவருக்கு ஏராளமான இளைஞர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். பறை இசை முழங்கியும், இரு சக்கர வாகனங்களில் கழகக் கொடியுடன், தமிழர் தலைவர் உருவப் படம் தாங்கிய ஏராளமான ஆட்டோக்களில் தோழர்கள் அணிவகுத்துச்…
துறையூரில் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு, கழகக் கொடியேற்றம், 90 இளைஞர்கள் இயக்கத்திற்கு நன்கொடை (22.1.2023)
மதுராபுரி பேருந்து நிறுத்தம் அருகே தமிழர் தலைவர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். பொது மக்கள் பயனாடை அணிவித்து இயக்கத்திற்கு நன்கொடை வழங்கினர்.
திருச்சி செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளை விளக்கி பிப்ரவரி 3 முதல் தொடர் பிரச்சாரம்! ஆளுநரை குற்றம்சாட்டி நீக்க நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர எம்.பி.,க்கள் முன்வரவேண்டும்!திருச்சி,…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1.சுயமரியாதை - டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்2.பூக்கள் உலாவும் சோலை - செஞ்சோலை3.செல்வந்தர் நபிகள் நாயகம் - மவுலவி நூஹ் மஹ்ழரி4.குர்ஆனாக வாழ்வோம் - டாக்டர் முஹ்யுத்தீன் காஜி5.விழித்த மலர்கள் - கவிஞர் செஞ்சோலை6.தனித்தமிழும் கடவூர் மணிமாறனும் - கருவூர் கன்னல்7.The Path…
அரசுப் பள்ளி மாணவிக்கு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் விருது!
சேலம், ஜன. 24- பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப் புப் போட்டியில், மூன் றாம் பரிசு பெற்ற வாழப்பாடி அரசு பள்ளி மாணவிக்கு, அமெரிக்கா வின் யேல் பல்கலைக்கழ கம் சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.பள்ளி மாணவ,…
சினிமா இரசிகர் மன்றமும் – சீரழிவும்
13.1.2023 அன்றைய 'விடுதலை' நாளிதழில் மயிலாடன் எழுதிய ரசிகர் மன்றம் ஒற்றைப் பத்தி சிறப்பு. சினிமா வெறி, சூதாட்ட வெறி, மது வெறி இந்த நாட்டை அழிக்கின்ற நிலை. அதோடு மாணவர், இளை ஞர்கள் நடவடிக்கை களை ஜீரணிக்க முடியவில்லை. நான்…
