காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு
சென்னை, ஜன. 25- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக இன்று (25.1.2023) மக்கள் நீதி மய்யத்தின் நிறுவநர் கமல்ஹாசன் அறிவித்தார்.
கிருட்டினகிரியில் நடைபெற்ற கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி, ஜன. 25- கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் (27.12.-2022) செவ்வாய்க் கிழமை காலை 11 மணியளவில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் தலைமையில் கிருட்டினகிரி ஜே.கே. கார்டன் தாபா ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் த.…
நன்கொடை
திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீல கண்டன்-முத்து லட்சுமி, ஆர்.நீலகண்டன்-செல்வி ஆகியோ ரின் பெயர்த்தியும் பிரபாகரன் என்ற கபிலன் -அறிவுச்செல்வி இவர்களின் மகளு மான அ.க.நிகிதயாழினி 20.01.2023 அன்று நான்காம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்…
வருந்துகிறோம்
திருப்பனந்தாள் கழக ஒன்றிய துணைத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மணிகுடி கு.கலியமூர்த்தி (வயது 80) உடல்நிலை சரியில்லாமல் மறைவுற்றார். 25.1.2023 இன்று மாலை 4 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு 2 மகள்கள், மகன் கலைச்செல்வன் உள்ளனர்.கழகத் தலைவர் குடும்பத்தினரிடம் தொலைபேசியில்…
26.1.2023 வியாழக்கிழமை
கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்கன்னியாகுமரி: காலை 10.30 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில் * வரவேற்புரை: இரா.லிங்கேசன் (ப.க. மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: உ.சிவதாணு பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் * முன்னிலை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்), கோ.வெற்றி…
இந்திய மாணவர்களுக்கான ஆஸ்திரேலிய அரசின் உதவித்தொகை
வெளிநாடுகளில் உயர்கல்வி என்று வரும்போது ஆஸ்திரேலியா உலகின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன் றாகும். ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையத்தின் (ஆஸ்ட்ரேட்) தரவுகளின்படி, ஜூன் 2022 வரை ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் கல்வியைத் தொடங்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 52,186…
நன்கொடை
தாம்பரம் மாவு மில் மற்றும் அன்பு காபி உரிமையாளர் மறைந்த வே.தங்கவேலு வின் 65ஆம் ஆண்டு பிறந்த நாள் (25.1.2023) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன் கொடையாக மகள் வழங்கினார். தொடர் புக்கு: மகள் கலையரசி 9841057099-…
பெரியார் விடுக்கும் வினா! (893)
கடவுள் கற்பனை செய்யப்பட்டுப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டாலும், கடவுள் என்பதற்கு அர்த்தமும், குறிப்பும், குளறுபடியில்லாமல் தெளிவு பட உணந்தவர் - உணர்த்தியவர் எவரையாவது இன்றளவும் காட்ட முடியவில்லையே - ஏன்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
திருச்சி : மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் (22.1.2023) அறிவிக்கப்பட்ட இளைஞரணி மாநில, மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்
மாநில இளைஞரணி செயலாளர்- த.சீ.இளந்திரையன் (விருத்தாசலம்)மாநில இளைஞரணி அமைப்பாளர் - ஆ.பிரபாகரன் (கோவை வெள்ளலூர்)மாநில இளைஞரணி துணைச்செயலாளர்- சோ.சுரேஷ் (சென்னை)பொறுப்பு மாவட்டங்கள் :1. வடசென்னை 2.தென்சென்னை 3.கும்மிடிப்பூண்டி 4. ஆவடி 5.காஞ்சிபுரம் 6.செங்கல்பட்டு 7.திருவள்ளூர் 8. இராணிப்பேட்டை 9.சோழிங்கநல்லூர், 10.தாம்பரம்மாநில இளைஞரணி துணைச்செயலாளர் - தா.தம்பிபிரபாகரன் (திண்டிவனம்)பொறுப்பு…
அமெரிக்காவின் 6 மாகாணங்களில் 50 விழுக்காடு இந்திய மாணவர்கள்
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள்; சுமார் 50% பேர் 6 மாகாணங்களில் உயர் கல்வி கற்கின்றனர். அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர், நியூயார்க், கலிபோர்னியா, டெக்சாஸ், இல்லினாய்ஸ், மாசூசெட்ஸ் மற்றும் அரிசோனா ஆகிய ஆறு அமெரிக்க மாகாணங்களில்…
