10 ஆண்டில் 4,189 சதவிகிதம் அளவிற்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து அதிகரிப்பு!

புதுடில்லி, பிப். 5 - மக்களவைக்கு 2009 முதல் 2019 வரையில் தேர்வு செய்யப் பட்ட 71 உறுப்பினர்களின் சொத்துகள் சராசரியாக 286 சதவிகிதம் உயர்ந்துள் ளதாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்  (Association for Democratic Reforms - ADR)  தனது…

Viduthalai

அரசியல் பார்க்காதீர் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல் அமைச்சர் அறிவுரை

சென்னை, பிப்.5 அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் புதியதாக நியமிக்கப் பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கலந் துரையாடல் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்…

Viduthalai

பிளஸ் 1 மாணவர் பெயர் பட்டியலில் பிப்.10-க்குள் திருத்தம் செய்ய ஏற்பாடு

சென்னை பிப்.5 தேர்வுத்துறை இயக் குநர் சா.சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தற்போது தேர்வுத்துறை இணையதளத்தில்  (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின்…

Viduthalai

பொறியியல் சார்நிலை பதவிகள் 1083 காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை, பிப்.5 1,083 பணியிடங் களுக்கான புதிய அறிவிப்பை டிஎன் பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில்…

Viduthalai

உலகப் புற்றுநோய் தினம் விழிப்புணர்வு பேரணி – நாடகம்

சென்னை, பிப்.5 இன்று உலகமெங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் ‌புற்றுநோய் பாதிப்பின் அளவு ஒவ்வொரு ஆண்டும் 1 சதவிகிதம் அதிகரித்தே வருகிறது. 1984 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு இருந்த…

Viduthalai

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை

கிராமப்புற ஏழை மக்களின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்தது எதைக் காட்டுகிறது?ஏழைகளுக்கு வஞ்சிப்பு - கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பா?தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது தொடர்வதா?ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை - கிராமப்புற ஏழை மக்களின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி…

Viduthalai

நன்கொடை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளை (4.2.2023)யொட்டி, அவரின் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடையை அவரது இணையர் சுசீலா வேணு கோபால் வழங்கியுள்ளார். நன்றி!

Viduthalai

நன்கொடை

மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து  பல்வேறு தோழர்கள் இயக்கப் பிரச்சார நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.தமிழ்நாடு தழுவிய சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும்பயணம் செல்லும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பயணம் சிறக்க, வழக்குரைஞர் சு. குமாரதேவன் ரூ.…

Viduthalai

‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பொதுக்கூட்ட பிரச்சாரக் களத்தில் தமிழர் தலைவர்…

குமாரபாளையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு (3.2.2023)சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்ட பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தி.மு.க., மதிமுக, கம்யூனிஸ்ட்,…

Viduthalai

சுவர் விளம்பரம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிப்.26இல் தேவகோட் டையில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை நிகழ்ச்சிக்கு வருகை தருவதை வரவேற்று எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரம்.

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் 11ஆவது அகில இந்திய பாரா கைப்பந்து போட்டி

வல்லம், பிப். 4- இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா கைப்பந்து சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி பால் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தஞ்சா வூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில…

Viduthalai

தஞ்சை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

 தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும்‘சமூக நீதி பாதுகாப்பு', ‘திராவிட மாடல்' விளக்க பொதுக்கூட்டத்தை மாநாடு போல் மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவுதஞ்சை, பிப். 4-- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்…

Viduthalai