19 அரசு மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு
சென்னை, பிப். 5- தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவமனைகளை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த, அரசு அனுமதி அளித்துள்ளது.புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், ஜெயங்கொண்டம், தாம்பரம், பழநி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர்,…
மேகதாதுவில் அணை கட்ட கருநாடகம் தயாராம்
பெங்களூரு, பிப். 5- உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கினால் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கருநாடக அரசு தயாராக உள்ளதாக பசவராஜ் பொம்மை கூறினார். கருநாடகம் - தமிழ்நாடு எல்லையில் ராமநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை…
பிபிசி ஆவணப்பட தடை குறித்த வழக்கு: 3 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி,பிப்.5- பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதி லளிக்க உத்தரவிட்டு ஒன் றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கி ழமை தாக்கீது அனுப்பி உள்ளது.கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த…
கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில் நியமனம் – உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்
புதுடில்லி,பிப்.5- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் இரண்டு நீதிபதிகள் உள்ளிட்ட 5 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக்க கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.நீதிபதிகள் நியமனத்தில் ஏற் படும் தாமதம் குறித்த வழக்கு 3.2.2023 அன்று உச்ச நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை, நீதிபதிகள் கவுல் மற்றும் ஏ.எஸ்…
இயற்கை சீற்றங்களால், தமிழ்நாட்டில் 423 கி.மீ. நீள கடற்கரை பாதிப்பு: மாநிலங்களவையில் தகவல்
புதுடில்லி, பிப். 5- தமிழ்நாட்டில் 423 கி.மீ. நீள கடற்பகுதி இயற்கை சீற்றங்களாலும், மனித ஆக்கிரமிப் புகளாலும் தன் வடிவத்தை இழந் துள்ளதாக, மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள் விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். இயற்கை பேரிடர்…
திருப்பூர் – கோபிசெட்டிபாளையம்: தமிழர் தலைவரின் இரண்டாம் நாள் பரப்புரை – 4.2.2023
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் சாதனை விளக்கப் பரப்புரை- ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று (4.2.2023) திருப்பூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். திருப்பூர் மேயர் தினேஷ்குமார்…
பிபிசி ஆவணப்பட தடை குறித்த வழக்கு: 3 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி,பிப்.5- பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதி லளிக்க உத்தரவிட்டு ஒன் றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கி ழமை தாக்கீது அனுப்பி உள்ளது.கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த…
முகல் தோட்டத்துக்கு “அம்ரித் உத்யன்” என்று பெயர் மாற்றம் – வரலாற்றுப் பெயர்களை மாற்றுவதா?
குடியரசுத் தலைவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்புதுடில்லி,பிப்.5- குடியரசுத் தலை வர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்திற்கு "அம்ரித் உத்யன்" என பெயர் மாற்றம் செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஅய்) தேசிய செயலாளர் பினோய் விஸ்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்…
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
பொதுத் துறைகள் தனியார்த் துறைக்குத் தாரை வார்க்கப்படுகின்றனதனியார்த் துறையிலோ இட ஒதுக்கீடு கிடையாது!பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி பெருந்திரள் கிளர்ச்சியை நடத்திடுவோம்!கோபிசெட்டிபாளையம், பிப்.5 பொதுத் துறைகள் தனியார்த் துறைக்குத் தாரை வார்க்கப்படுகின்றன; தனியார்த் துறையிலோ இட ஒதுக்கீடு கிடையாது! பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி பெருந்திரள்…
அசாம் மாநிலத்தில் பெருகி வரும் குழந்தைத் திருமணங்கள் – ஒரே நாளில் 1,800 பேர் கைது
கவுகாத்தி, பிப்.5- அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரே நாளில் 1,800 பேர் அங்கு கைது செய்யப் பட்டுள்ளனர். நமது நாட்டில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18. இந்த வயதுக்கு…
பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில், பா.ஜ.க. தலைவர் உமாபாரதி போராட்டம்
போபால், பிப். 5- மத்தியப் பிரதேச மாநிலம் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன்பு சாலைகளில் திரிந்த மாடுகளை இழுத்து கட்டி அதற்கு வைக்கோல் ஊட்டினார் பா.ஜ.க. தலைவர் உமாபாரதி. பாஜக ஆளும் மாநிலத்தில் மது விற்பனைக்கும் அருந்துவதற்கும் எதிரான…
ஈரோடு கிழக்குத் தொகுதி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பு மனு தாக்கல்
ஈரோடு, பிப். 5- ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதைய டுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றிடம் அறிவிக்கப்பட்ட துடன் இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு…
