கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.3.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னிலை; மகாராட்டிரா, குஜராத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். * பல்கலைக்கழகங்களின் அதிகாரம் பறிபோகும் உயர்கல்வி மசோதா; கூட்டாட்சி கட்டமைப்பை மீறுகிறது: காங்கிரஸ்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1920)

மக்கள் படித்தால் அரசாங்கத்துக்குத் தொந்தரவு - மதத்திற்கு ஆபத்து என்று கருதி அறிவு பெறுவதைத் தடுக்கின்ற சர்க்கார் நாணயமான சர்க்கார் ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’  

Viduthalai

லாரி, கார்களை இனி ஓட்ட முடியாது! ஈரான் போரால் அடியோடு முடங்கும் இந்தியா!

புதுடில்லி, மார்ச் 20- அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து, ஈரான் மீது போர் தொடுத்துள்ளன. இதன் காரணமாக ஹார்மூஸ் நீர் வழியை ஈரான் மூடியுள்ளது. இதனாலும், அமெரிக்காவின் நட்பு நாடுகளான அய்க்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

வல்லம், மார்ச் 20- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்டம்,தஞ்சாவூர் ஒன்றியத்தை சேர்ந்த சக்கரசாமந்தம், களிமேடு மற்றும் சீராளூர் ஆகிய கிராமங்களில் 25.02.2026 முதல் 03.03.2026 வரை “என் பாரதத்துக்கான இளைஞர்கள்”…

Viduthalai

பகுத்தறிவு

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப் பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக்கூடாது; கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக்கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய…

Viduthalai

அறிவின் பயன்

‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனு டைய அறிவுக்கே உபயோகப் படுத்தப் படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப் பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு…

Viduthalai

இதுவும் “கடவுள் சித்த”மோ?

விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் “கடவுள் சித்தமாக” இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால்…

Viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசின் மெத்தனப் போக்கால் வேலையில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு

பெங்களுரு, மார்ச் 20- இந்தியாவில் கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்புச் சூழல் குறித்த கவலைக்குரிய புள்ளிவிவரங்களை பெங்களூருவில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் தனது ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு 2026’ என்ற அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும்…

Viduthalai

ஏழை மருத்துவப் பயனாளிகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எங்கே? டில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தாக்கீது

புதுடில்லி, மார்ச் 20- டில்லியில் உள்ள புகழ்பெற்ற கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மய்யத்தில் (ILBS), பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு (EWS) உரிய சிகிச்சை சலுகைகள் வழங்கப்படுவதில்லை என தொடரப்பட்ட வழக்கில், டில்லி அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

Viduthalai

தி.மு.க.வில் 160-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் இணைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிகழ்ந்த சேர்க்கை!

சென்னை, மார்ச் 20- தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் 18.03.2026 அன்று மாலை தி.மு.க-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில்…

Viduthalai