இந்துக்களுக்காக கோவில்களா? பார்ப்பனர்களுக்காக கோவில்களா?
இந்துக்களுக்கு இப்படியும் ஒரு சோதனையா…? இமயமலையில் இருக்கும் பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு இனி இந்துக்கள் சுலபத்தில் பக்தி யாத்திரை மேற்கொண்டு வழிபட முடியாது. ‘இங்கு ஸநாதனிகளாக இல்லாதவர்களின் சங்காத்தியமே கூடாது’ என ஏகப்பட்ட விதிகள் கொண்டு வந்துள்ளார்களாம்..! இதன் பின்னணி என்ன?…
”தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (1)
‘நவில்தொறும் நூல் நயம் போலும்' என்பதுதான் எத்தகைய அறிவார்ந்த அனுபவம் என்பதை, ஏற்கெனவே படித்துச் சுவைத்த சிறந்த நூல்களை மீண்டும் எடுத்து பலமுறை மறுவாசிப்புக்கள் செய்யும் போதுதான் எத்தனை எத்தனை இன்பம்! அருமையான ‘இளைப்பாறுதல்' கிடைக்கிறது! அப்படிப்பட்ட ஓர் அருமை யான,…
சென்னைக்கும் – டில்லிக்குமாக….
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னைக்கும் - டில்லிக்குமாக விமானத்தில் பறந்தோடிக் கொண்டு இருக்கிறார்! இதனை ஒரு பயணமாக டாக்டர் தமிழிசை சவுந்தரராசன் சொன்னது - அரசியல் வட்டாரத்தில் நகைச்சுவையாகப் பேசப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி டில்லிக்குச் சென்று…
சமூகம் மாறினால் – அரசியல் மாறும்
அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ - எப்படி உடைத்தெறி கின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். ‘குடிஅரசு’ 8.8.1937
மருத்துவக் கல்வி, அனைத்திந்தியத் தொகுப்பு 27 % ஓ.பி.சி. இட ஒதுக்கீடு 26,204 ஆக அதிகரித்துள்ள மாணவர் எண்ணிக்கை! தி.மு.கழகத் தலைவரின் மகத்தான சாதனை சரித்திரம்!
மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் தி.மு.க. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவக் கல்வியில் அனைத்திந்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டப் போராட்டம் சுதந்திர இந்தியாவின் சமூகநீதி அரசியல் வரலாற்றின் அழுத்தமான அடையாளமாக இன்று உருப்பெற்றுள்ளது. அந்த மகத்தான…
இங்கல்ல!
செய்தி: மும்பை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் ரூபாய் 64 கோடி கஞ்சா பறிமுதல். சிந்தனை: கஞ்சா நடமாட்டம் தமிழ்நாட்டில் தான் அதிகம் என்று ஓலமிடும் பிஜேபி வகையறாக்களுக்கு அர்ப்பணம்!
நன்கொடை
பெரியார் பற்றாளர் காட்பாடி இராசு.மணி தமது 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் (20.03.2026) மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ. 5,000, விடுதலை ஆண்டுச் சந்தா ரூ.2,000 என மொத்தம் ரூ.7 ஆயிரத்தை தாம்பரம் சீ. இலட்சுமிபதி மூலமாக வழங்கினார். நன்றி!
என்.டி.ஏ. கூட்டணி – அமித்ஷா வை சந்திக்க அ.தி.மு.க. வகையறாக்கள் டில்லி படையெடுப்பு!
புதுடில்லி, மார்ச் 20- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (19.3.2026) டில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தேசிய ஜனநாயகக்…
இந்நாள் – அந்நாள்
1941-ஆம் ஆண்டு இரயில் நிலைய உணவகங்களில் நிலவி வந்த ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்த்துத் தந்தை பெரியார் நடத்திய போராட்டம், தமிழ்நாடு சமூக நீதி வரலாற்றில் ஒரு மிகமுக்கியமான மைல்கல்லாகும். ரயில்வே உணவகங்களில் பிராமணர்களுக்கு ஒரு இடமும், மற்றவர்களுக்குத் ஒதுக்குப்புறமான சுகாதாரமற்ற…
செய்தித் துளிகள்
என்ன செய்வது, வெயில் காலம்! தி.மு.க. மதம் சார்ந்த கட்சியாம்! - சொல்லுகிறார் பிஜேபி நைனார் நாகேந்திரன். தெரிந்து கொள்க! சட்டமன்றத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்திக்க 1950 என்ற இலவச எண்ணை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட எஸ்.டி.டி எண்களை…
