அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றிட இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவார்கள்?

பிரபல ‘ஜூம்லா’ கம்பெனியின் ஜூனியர் கணக்குகள் மகளிருக்கு மாதம் ரூ.2000 என்றால் ஆண்டுக்கு - ரூ. 31,000 கோடி ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் என்றால் - ரூ.4,000 கோடி அரிசி, பருப்பு, எண்ணெய் - ரூ. 5,000 கோடி பென்சன்…

Viduthalai

சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டும் தி.மு.க.தான் மீண்டும் வெல்லப் போகிறது – இது உறுதி!

* தி.மு.க. அறிக்கையின் நகல் + ‘‘ஜூம்லாக்கள்’ = அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை! * தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியதுபோல, அ.தி.மு.க.வால் நிறைவேற்ற முடியாது! * ஆண்டுக்கு ஆண்டு ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? தி.மு.க.…

Viduthalai

தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களைக் காக்க தி.மு.கழக கூட்டணியை ஆதரிப்பீர்! பழ.நெடுமாறன் வேண்டுகோள்!

தஞ்சாவூர், மார்ச் 26– வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணி நிறுவனர் தலைவர் பழ. நெடுமாறன். தஞ்சாவூரில் 24.3.2026 அன்று நடைபெற்ற தமிழர் தேசிய முன்னணியின் செயற்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட…

Viduthalai

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 1,92,636 மாணவ, மாணவிகள் பயன் : பெற்றோர்கள் மகிழ்ச்சி

வேலூர், மார்ச் 26 முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 3,855 பள்ளிகளில் மொத் தம் 1 லட்சத்து 92 ஆயிரத்து 636 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) பிறந்தநாள்   நவீன உலகில் ‘பரிணாம வளர்ச்சி’ குறித்த புதிய சிந்த னையை முன்வைத்த ‘கடவுள் ஒரு மாயை’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) பிறந்தநாள் ஆப்பிரிக்க நாடான கென்ய…

Viduthalai

‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (6)

எங்கள் படைவீரர்கள் ‘‘எமது படையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்து ஆகிய மதச்சார்பினரும், இந்துக்களில் பார்ப்பனரல்லாத எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களும், ஆதித்திராவிடர்கள் உட்பட அங்கம் பெற்றிருக்கிறார்கள். மலையாள நாட்டினரும், தெலுங்கு தேசத்தினரும்கூட இதில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார்கள். நாங்கள் ஆகஸ்டு 1-ஆம் தேதி புறப்பட்டோம்.…

Viduthalai

செய்தியும் – சிந்தனையும்

இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையில்லை! ‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம்’ என்று சொன்ன பா.ஜ.க.வின் 12 ஆண்டு கால ஆட்சியின் லட்சணம் இதுதான்!   இந்தியாவில் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களில் சுமாா் 40 சதவீதம் போ்…

Viduthalai

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் தி.மு.க. போட்டியிடும் 13 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி, மார்ச் 26 புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 13 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள 6 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணியில் ஒரு தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளில்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

அலுவலர்களுக்கு பயிற்சி சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மார்ச் 28 முதல் கட்ட பயிற்சி. அதிமுக போட்டி சட்டப்பேரவை தேர்தலில் 169 இடங்களில் அதிமுக போட்டி கூட்டணி கட்சிகள் 65 இடங்களில் போட்டி. காங்கிரஸ் தலைமை அலுவலகம்…

Viduthalai

ஊடகப் பணிகளுக்கு விண்ணப்பியுங்கள்! கீழ்க்காணும் பணிகளுக்குத் திறன்படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

* ஒளிப்பதிவாளர் (Videographer, Photographer) * ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பாளர் (Editor cum Videographer) *இணைய தளப் பணியாளர் (MS-Office, Typing - Tamil and English) * மொழிபெயர்ப்பாளர்  (ஆங்கிலம், தமிழ்) * செய்தி எழுதுநர்கள் * செய்தி ஒருங்கிணைப்பாளர்…

Viduthalai