அறிவியல் துணுக்குகள்!
சீன மின்வாகன தயாரிப்பாளரான 'பைட்' (BYD), உற்பத்தி செய்துள்ள அதிநவீன சொகுசு காரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கி.மீ. தூரம் வரை செல்கிறது. மூன்று மோட்டார்களையும், மாபெரும் பேட்டரியையும் கொண்ட இந்த கார், பந்தயக் காரின் வேகத்தையும், தொலைதூரப் பயணத்…
ஒற்றைச் செல்லிலிருந்து மூளை உருவாவது எப்படி?
இயற்கையின் ஆகச் சிறந்த மூளை, எளிய ஒற்றை செல்லிலிருந்து துவங்குகிறது. அதிலிருந்து கிளைத்து உருவாகும் பல கோடிக்கணக்கான நியூரான்கள், ஓர் அடர்ந்த வனம் போன்ற சிக்கலான வலைப்பின்னலை உருவாக்குகின்றன. இந்த அடர்ந்த காட்டில் பலவகை செல்கள் கிளைத்தெழுகின்றன. இதில், எந்த வகை…
கோவையில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு காண்டாமிருகங்கள் வாழ்ந்ததற்கான எலும்புச் சான்றுகள் கிடைத்தன!
புல்வெளி, சதுப்பு நிலங்கள் மற்றும் காடுகளில் வசிக்கும் பெரிய விலங்கான காண்டாமிருகம் வேட்டையாடுதல் காரணமாக இந்தியாவில் அழியும் நிலையில் இருக்கிறது. கோவையில் தற்போது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு காண்டாமிருகங்கள் வாழ்ந்திருந்ததற்கான எலும்புச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இதன் வழியாக தென்னிந்தியாவிலும் குறிப்பாக…
தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று பணியாற்றுவோம்! கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்! 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டி 234-ம் நம் தொகுதிகள்தான்! தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை, மார்ச் 26- 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். 175 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். தோழமை கட்சிகளுடன் இணைந்து நின்று பணியாற்றி, கவனம் சிதறாது இலக்கை வெல்வோம் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தி.மு.க.…
பதவி கொடுப்பதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பு… த.வெ.க. மாவட்ட செயலாளர் மீது நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!
மதுரை, மார்ச் 26- மதுரையில் சில வாரங்களுக்கு முன்பு த.வெ.க. மகளிர் அணி அமைப்பாளர் சர்மிளா, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர், அக்கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி மீது பல்வேறு புகார்களை கூறி இருந்தார்.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தோழமைக் கட்சிகள் தத்தம் சொந்த சின்னங்களில் போட்டியிடும் இடங்கள் போக, திமுக வேட்பாளர்கள் மற்றும் நமது சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 175 இடங்களில் 'உதயசூரியன்' களம் காண்கிறது என முதல்வரும்…
பெரியார் விடுக்கும் வினா! (1925)
தனக்குப் புகழ் வேண்டும்; தன்னை மற்றவர்கள் பெருமையாகக் கருத வேண்டும் என்று கருதுவது மனித இயற்கையே. இதற்காகவே மற்றவருக்கு உதவுவது; மற்றவருக்குப் பயன்படுவது; பொதுத் தொண்டு ஆற்றுவது என்பன எல்லாம்; சமுதாயத்தில் தன் கடமையை உணர்ந்து பிறர்க்குப் பயன்படுதலே அறம், அந்த…
சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியின் 77ஆம் ஆண்டு நினைவுநாள் பரப்புரை கழகப் பொதுக் கூட்டங்கள்
27.3.2026 வெள்ளிக்கிழமை மறைமலைநகர்: மாலை 6 மணி *இடம்: பாவேந்தர் சாலை, மறைமலைநகர் *சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), சே.சகாயராஜ் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்) 28.3.2026 சனிக்கிழமை புரசைவாக்கம்: மாலை 6 மணி முதல்…
நன்கொடை
குடந்தை தாராசுரம் வை.இளங்கோவன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு (26.3.2026) ரூ.500அய் ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளார். நன்றி!
கேரளாவில் உணவகங்கள் மூடல்! சொந்த ஊர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்
திருவனந்தபுரம், மார்ச் 26- கேரளாவில் உள்ள உணவகங்கள் பெரும்பாலும் மேற்கு வங்கம், அசாம் தொழிலா ளர்களை சார்ந்துள்ளன. மேற்கு வங்கம், அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப் பட்டபோது, தங்கள் பெயர் நீக்கப்படும் என கருதி பீகார்…
