குடியாத்தம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை அன்பரசன், சிவக்குமார், சடகோபன், தேன்மொழி, ஈஸ்வரி மற்றும் கழகத் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்
குடியாத்தம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை அன்பரசன், சிவக்குமார், சடகோபன், தேன்மொழி, ஈஸ்வரி மற்றும் கழகத் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர் (27.8.2023)

சிறுத்தையை அடுத்து கரடி எல்லாம் தெரிகிறது ஆனால் திருப்பதியில் பக்தர்கள் தேடிப்போகும் “கடவுளை” மட்டும் காணோம்!
திருப்பதி, ஆக.28 அலிபிரி மலைப்பாதையில் கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுவன் கவுசிக்…
மும்பை கூட்டத்தில் “இந்தியா” கூட்டணியில் மேலும் சில கட்சிகள் : நிதிஷ்குமார்
பாட்னா, ஆக.28 அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. அதன் முதல் கூட்டம், பாட்னாவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதியும், பெங்களூருவில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ஆம் தேதிகளிலும்…
ஒன்றிய அரசுத் துறைகளில் ரூபாய் 7 லட்சம் கோடி முறைகேடு – பிஜேபி அரசின் ஏழு ஊழல்கள்
சி.ஏ.ஜி. அறிக்கையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுதிருக்குவளை, ஆக.28 சி.ஏ.ஜி. அறிக் கையை சுட்டிக்காட்டி பா.ஜனதா அரசு மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஒன்றிய அரசு துறைகளில் ரூ.7லு லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும்…

காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது
பிலிகுண்டுலு, ஆக 28 கருநா டகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற் றின் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனி டையே கருநாடக அணைகளில் இருந்து…
மதுரை ரயில் விபத்து ரயில்வே விழிப்போடு இருக்கவேண்டும் : மம்தா வலியுறுத்தல்
கொல்கத்தா, ஆக. 28 மதுரை ரயில் விபத்து சம்பவத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் 60-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு…

இந்திய ரயில்வேயா… இந்தி ரயில்வேயா?
மு.இராமனாதன்எழுத்தாளர்; பொறியாளர்சமீபத்தில் கோவைக்குப் போயிருந்தேன். பகல் நேர ரயிலில் சென்னைக்குத் திரும்பினேன். எனக்கு ஜெயகாந்தனின் ‘பகல் நேரத்துப் பாசஞ்சர் ரயில்’ கதை நினைவுக்கு வந்தது. அந்தக் கதை நடப்பது விடுதலைக்கு முந்தைய காலத்தில். அது எல்லா நிலையங்களிலும் நின்று நிதானித்து ஓடிய…