நெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை, ஆக. 29 - நெல்லுக்கான புதிய ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகையையும் சேர்த்து விவசாயிகளுக்கு வரும் 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ஒன்றிய அரசின் பரவலாக்கப் பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்படி, 2002-2003ஆம்…
கிருட்டினகிரியில் முப்பெரும் விழா வரலாற்றில் ஒரு மைல் கல் – கிரீடம்
பெரியார் மய்யத்தின் நுழைவு வாயிலில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக கிருட்டினகிரியில் பெரியார் மய்யம், தந்தை பெரியார் சிலை திறப்பு, நூலகம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்தார்…
திருத்தணியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த நுழைவுத் தேர்வை எதிர்த்து 21 ஆண்டு காலம் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றோம் - அதுபோல 'நீட்' தேர்விலும் வெற்றி பெறுவோம்!ஆறு மாதத்திற்குப் பிறகு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 'நீட்' தேர்வுக்கு வழியனுப்பு விழா நடைபெறுவது…
பெங்களூரில் குடும்ப விழா
பெங்களூரு, ஆக.28- -கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், அறிஞர் அண்ணாவின் நெருங் கிய நண்பரின் மகனுமான பு.இரா.கஜபதி _- ஜெயலட்சுமி இணையரின் 65ஆம் ஆண்டு திருமண நாள் விழா பெங்களூர் சம்பங்கிராம் நகர் (24.8.2023) இல்லத்தில்…
தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் விழிப்புணர்வுப் பிரச்சாரக் கூட்டம்
விருதுநகர்,ஆக.28- விருதுநகர் மொழிப் போர் வீரர் சங்கரலிங்கனார் திட லில், 25.08.2023 அன்று மாலை 6 மணிக்கு, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார் பில், டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள், தேசிய அறிவியல் மனப் பான்மை நாள் விழிப் புணர்வுப்…
‘விஸ்வகர்மா’ திட்டப்படி எங்கள் மீது குலக்கல்வியைத் திணிக்கும் பிரதமர் அவர்களே…
பார்ப்பனர்களின் குல தர்மப்படி பிச்சை எடுப்பார்களா?குடியாத்தம் முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுப்பிய அதிரடிக் கேள்வி!குடியாத்தம்,ஆக.28- வைக்கம் போராட்டம் நூற்றாண்டு, சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு, பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழாவாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர்…
மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி
MCOP. No. 152/2023 II ASJ சக்கரபாணி, த.பெ.ரெங்கசாமி, …
கட்டுப்பாடு
அரிசிக்கு உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்திருந்த ஒன்றிய அரசு இப்போது புழுங்கல் அரிசி மற்றும் பாசுமதி அரிசிக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள் ளது.
திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா – விளையாட்டு விழா
திருச்சி,ஆக.28- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 44 ஆம் ஆண்டு விழா மற்றும் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 47 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் உள்ள மணியம்மையார் விளையாட்டு அரங்கத்தில் 26.8.2023…
பெண்களின் ஹார்மோன் சுரப்பை சீராக்கும் உணவுகள்
பெண்களின் உடலில் ஹார்மோன் களின் சுரப்பைச் சீராக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது மக்னீசியம். அவகேடோ, பட்டாணி, சோயா பீன்ஸ், பூசணி விதைகள், முழு தானிய வகைகள் போன்றவற்றில் மக்னீசியம் நிறைந் துள்ளது.உடலில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக விளங்குவது ஹார்…
கசப்பான பாகற்காயின் இனிப்பான தகவல்கள்
சமையலில் பயன்படுத்தும் பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.* பாகற்காயில் மிதிபாகல், கொடி பாகல்…
உடல் காட்டும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்…
சிறிய பிரச்சினை தானே என்று அலட்சியமாக இருப்பது, பின்னாளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்வீட்டு வேலைகள், பிள்ளைகளின் கல்வி, பொருளாதாரம், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் போன்றவற்றில் கவனம் செலுத்தும் பெண்கள், தங்களுடைய உடல் மற்றும் மன நலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. சிறிய…
