சமையல் எரிவாயு உருளை வெடித்து பக்தர்கள் மரணம்
மூட நம்பிக்கைக்கு பக்தர்கள் 9 பேர் பலி வெளியில் உணவுகளை வாங்கி சாப்பிட்டால் தீட்டுப்பட்டு விடுமாம்! பக்தியின் புத்தியால் ரயிலில் உணவு சமைத்தனர் சமையல் எரிவாயு உருளை வெடித்து பக்தர்கள் மரணம் மதுரை, ஆக.27 பக்திப் பயணம் செய்தவர்கள் ரயிலில் உணவு சமைத்ததால்…
நமது பதிலடி
ஓஹோ, ஒவ்வொரு நாளும் முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் உற்சாக பானத்தை ஊத்திக் கொடுப்பது ‘தினமலர்' கூட்டம் தானா? சுரா பானம் குடித்தவர்கள் சுரர் - அதாவது ஆரியர்கள் என்றும், குடிக்க மறுத்தவர்கள் அசுரர்கள் - அதாவது திராவிடர்கள் என்றும் எழுதி வைத்திருக்கும் கூட்டம்…
பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்-மோகனா வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து
பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி 75ஆம் அகவை அகமகிழ் நிகழ்வு மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்-மோகனா வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். விழா நாயகர் பொதட்டூர் புவியரசன் குடும்பத்தினர் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.50,000…
“தகைசால் தமிழர்” விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை பொறியாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் அவரது இணையர் சுகுணா சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து
"தகைசால் தமிழர்" விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை பொறியாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் அவரது இணையர் சுகுணா சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி 75ஆம் அகவை அகமகிழ் நிகழ்வும் நூல் வெளியீட்டு விழாவும்
பொதட்டூர் புவியரசன்-தாட்சாயணி இணையரின் 75ஆம் அகவை அகமகிழ் விழாவில், "குறள் கூறும் குறுஞ்செய்தி" நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட, முதற்படியினை கு.சண்முகம்-பவானி இணையர் பெற்றுக் கொண்டனர். "பேரின்ப வாழ்வியல் பெரியாரியல்" நூலினை திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்…
இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவியல் மனப்பான்மை நாள் – தெருமுனைக் கூட்டம்
28.8.2023 திங்கட்கிழமைவாலசாப்பேட்டை: மாலை 6:00 மணி ⭐ இடம்: வாலாசாப்பேட்டை பேருந்து நிலையம் ⭐ தலைமை: ந.இராமு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) ⭐ இரா.தமிழ்வாணன் ⭐ முன்னிலை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்), சே.கோபி (மாவட்ட செயலாளர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்), பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத்…
பகுத்தறிவாளர் ந.சி.இராசவேலு மறைவு வழக்குரைஞர் அ.அருள்மொழி இறுதி மரியாதை
சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளராகவும், கலைஞர் கருணாநிதி நகர் இலக்கிய வட்டம் அமைப்பின் காப்பாளராகவும் இருந்த ந.சி. இராசவேலு (வயது 83) நேற்று (26.8.2023) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பாரதிதாசன் குடியிருப்பில் பலமுறை பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பாக…
பெரியார் உலக நன்கொடை
ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன் அவர்களின் சகோதரர் ஆர்.சாமிநாதன் அவர்கள் தமிழர் தவைர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.8.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉 பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்; திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் விதிகளை வகுக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுஇந்தியன் எக்ஸ்பிரஸ்:👉அதானி குழுமத்தின் ரவுண்ட் ட்ரிப்பிங் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து பங்குச்…
பெரியார் விடுக்கும் வினா! (1078)
கடவுளை வணங்காதவன், கடவுளை நம்பாதவன் ஆகியவர்கள் கடவுளுக்கு விரோதியா? அவ்வளவு ஆணவம் பிடித்தவனா கடவுள்?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சிதம்பரத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை! 66 மாணவர்கள் பங்கேற்பு!
சிதம்பரம், ஆக. 27- திராவிடர் கழகத்தின் சார்பில் சிதம்பரம் கழக மாவட்டம், புஷ்பா பொன்னுசாமி திருமண மண்டபத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நேற்று (26.08.2023) நடைபெற்றது!நிகழ்விற்கு மாவட்டத் துணைத் தலை வர் கோவி.பெரியார்தாசன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் மு.தெ ன்னவன், …
