கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை ஊமை.ஜெயராமன் தலைமையில் ஏராளமான தோழர்கள் வரவேற்றனர். தி.மு.க. எம்.எல்.ஏ. மதியழகன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார்
கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை ஊமை.ஜெயராமன் தலைமையில் ஏராளமான தோழர்கள் வரவேற்றனர். தி.மு.க. எம்.எல்.ஏ. மதியழகன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்தார்
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்தார். (குடியாத்தம், 27.8.2023)
கார்னேசன் திடலில் “சுயமரியாதை சுடரொளிகள்” படங்களை கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் திறந்து வைத்தார்
கார்னேசன் திடலில் "சுயமரியாதை சுடரொளிகள்" படங்களை கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் திறந்து வைத்தார். உடன் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்
மலேசியா – கோலாலம்பூரில் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழர் தலைவரின் பயணமும் பங்கேற்பும் (3)
- தொகுப்பு: வீ. குமரேசன்மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்மாநாட்டு வளாகத்தில் "பெரியார் பிஞ்சு" புத்தாக்க இணையதளத்தை புலவர் முரசு நெடுமாறன் வெளியிடுகிறார்மாநாட்டின் நிறைவு நாளான 23.07.2023 அன்று ஆய்வுரைகள் சொற்பொழிவுகள் என பல அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 11-ஆம் உலக தமிழ்…
29.8.2023 செவ்வாய்க்கிழமை மதுரை மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்
மதுரை: காலை 11 மணி * இடம்: அல்அமீன் மேல் நிலைப்பள்ளி, கே.புதூர், மதுரை. * தலைமை: சுப.முரு கானந்தம் (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்) * வரவேற்புரை : நா.மணிகண்டன், மாவட் டத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * முன்…
நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசால் 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டதன் மகிழ்வாக ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சார்பாக பள்ளி முதல்வர் எஸ்.கீதா, 25.08.2023 அன்று தாளாளர்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்28.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* தடையை மீறி ஊர்வலம் செல்வோம்.வி.எச்.பி. அடாவடி. அரியானாவில் உச்சக்கட்ட பாதுகாப்பு. 24 கம்பெனி துணை ராணுவப் படை, 2000 காவல்துறையினர் குவிப்புடெக்கான் கிரானிக்கல், சென்னை:* சிஏஜி அறிக்கையின்படி ஒன்றிய அரசுத் துறைகளில் ரூ.7.5 லட்சம்…
பெரியார் விடுக்கும் வினா! (1079)
இன்னும் விபீடணத்தனம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்றாலும், அதற்காக நாம் சோர்வடை யலாமா? உலக முற்போக்கு சிந்தனைகள் நமக்கு ஊக் கம் அளித்து வருகின்றதல்லவா? அறிவியலாராய்ச்சி ஆதிக்கம் பெற்று வரும் இக்காலத்தில் மூடநம்பிக்கை களும், முட்டாள்களின் மதமும் நீண்ட நாள் வாழ…
காரைக்காலில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
காரைக்கால், ஆக. 28- காரைக்கால் மாவட்டம், காரைக்கால் சுவாதி மஹாலில் நேற்று (27.08.2023) 35 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் உரையாற்றினார். மாவட்ட தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி தலைமை யேற்று…
பகுத்தறிவு எழுத்தாளர் ஆங்கில இலக்கியப் பிரிவு தொடக்கம் திராவிடத்தின் பயணம் நூலாய்வு கருத்தரங்கம்
சென்னை, ஆக. 28- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தொடங் கப்பட்ட நாளிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புதிய அமைப்பு ஒன்று தொடங்கி ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வழிவகுங்கள், பல்வேறு தரப் பினரை அழைத்து ஆங்கிலத் தில் நூல்களைத் திறனாய்வு செய்யச்…
பகுத்தறிவு எழுத்தாளர் ஆங்கில இலக்கியப் பிரிவு தொடக்கம் திராவிடத்தின் பயணம் நூலாய்வு கருத்தரங்கம்
சென்னை, ஆக. 28- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தொடங் கப்பட்ட நாளிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புதிய அமைப்பு ஒன்று தொடங்கி ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வழிவகுங்கள், பல்வேறு தரப் பினரை அழைத்து ஆங்கிலத் தில் நூல்களைத் திறனாய்வு செய்யச்…
