சென்னை மெரினா கடற்கரையில் கலைஞருக்கு ‘பேனா நினைவு சின்னம்’ அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி
சென்னை, ஏப்.29 மேனாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக இயற்கையெய்தினார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில்…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
சென்னை, ஏப்.29 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2023) காலை 10.30 மணியளவில் சென்னை…
சரியா? இது சரியா ?
புதுச்சேரி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்த ராசனின் அறிவுரையின் பெயரில் இந்த முடிவை புதுச்சேரி முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதாவது அரசுத் துறையில் பணியாற்றும் பெண் களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு.. வெள்ளிக்…
தந்தை பெரியார் – திராவிடம் இரண்டையுமே இரு கண்களாக கருதிய புரட்சிக் கவிஞர்
புரட்சிக் கவிஞர் பெரியார் மேல் கொண்டிருந்த தாளாப் பற்றைத் தமிழகம் அறியாததல்ல.“மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்புவஞ்சகர்க்கோ கொடிய நெருப்புமிக்க பண்பின் குடியிருப்புவிடுதலைப் பெரும் படையின் தொகுப்புதமிழர் தவம்கொடுத்த நன்கொடைதன்மானம் பாயும் தலை மேடைநமக்குத் தாண்டி அந்த வாட்படைநமைஅவரின் போருக்கு ஒப்படை”பெரியார் குறித்துப்…
பொருளாதார அபாய சிகப்புக் கொடியும் ‘வந்தே பாரத்துக்கு’ப் பச்சைக் கொடியுமா?
மோடி வந்தே பாரத் ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு மாநிலத்திற்கு மாநிலம் சென்று கொண்டு இருக்கிறார். திட்டத்தை துவங்கி வைப்பது, அதற்கு தலைமை தாங்குவது என்பது அவரவர் விருப்பம், கட்டாயமில்லை. இதுவரை இந்தியாவில் அதிவேக ரயில்களான, சதாப்தி, துரந்தோ, இண்டர் சிட்டி, உள்ளிட்ட புதிய…
சொத்துச் சேர்ப்பது மூடநம்பிக்கை
ஏற்றத்தாழ்வு மலிந்த இந்தச் சமூக அமைப்பு ஏற்பாட்டால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ அமைதியோ ஏற்பட முடியுமா? இருப்பவன் அதோடு திருப்தி அடையாது மேலும் மேலும் பணக்காரனாக வேண்டும் என்று கருதுகிறான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்னவென்றால், கஷ்டப்பட்டு உழைக்காது சுகவாழ்வு…
செய்திச் சிதறல்கள்….
கருநாடகத்தில் தமிழ்மொழிக்கு அவமரியாதை!பா.ஜ.க. அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்: வைகோ அறிக்கைசென்னை, ஏப்.29 மதிமுக பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,கருநாடக மாநிலம், சிவமோகாவில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில், தமிழர்களே பெரும்பாலானவர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில்…
அத்திக் அகமதுவை மருத்துவமனைக்கு நடக்க வைத்து அழைத்து வந்தது ஏன்? உ.பி. பா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
புதுடில்லி,ஏப்.29- காவல்துறையினரின் கண் முன்னே கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்திக் அகமதுவை மருத்துவமனைக்கு ஏன் நடக்க வைத்து அழைத்து வந்தீர்கள்? என்று உத்தரப்பிரதேச பாஜக யோகி அரசுக்கு உச்சநீதி மன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிரமாணப்பத்திரம்…
ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.யின் தொழிலாளர் விரோதப் போக்கு!
அஞ்சல்துறை சங்கங்களின் அங்கீகாரம் ரத்து சிஅய்டியு கண்டனம்புதுடில்லி, ஏப்.29- ஆர்எஸ்எஸ்-பாஜக சங்கங்களின் தூண்டுதலின்பேரில் அஞ்சல் துறையில் செயல்பட்டுவந்த தேசிய அஞ்சல்துறை ஊழியர்களின் சம்மேள னத்திற்கு, அற்ப காரணங்களைக் கூறி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கும் தொழிற்சங்க விரோத பழிவாங்கும் அடா வடித்தனமான நடவடிக்கைக்கு,…
எதிலும் 40 விழுக்காடு கமிசன் வாங்கிய பா.ஜ.க. வெற்றி பெறவேண்டுமா?
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்விபெங்களூரு, ஏப்.29 எதிலும் 40 விழுக் காடு கமிசன் வாங்கிய பா.ஜ.க. வெற்றி பெறவேண்டுமா? என்று கருநாடகா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.கருநாடக சட்டசபை தேர்தலை யொட்டி அகில இந்திய…
‘அய்யங்கார் குமுதம்!’
ஒரு பிற்படுத்தப்பட்டவர் கையில் இருந்த ‘குமுதம்' ஓர் அய்யங்கார் கைக்கு வஞ்சகமாக மாறினாலும் மாறியது - அதன் விளைவு ஒவ்வொரு இதழிலும் மகாபெரியவாள்பற்றி ரீல் ரீலாக கப்சாக்களை அவிழ்த்துக் கொட்டுகிறது!‘‘சொல்லாமலே குறைதீர்த்த காஞ்சி மகான்'' என்று ஒரு கதை - இந்த…
கருநாடக மாநிலத்தில் தமிழ்மொழி வாழ்த்துப் பாடலுக்குத் தடையா? தமிழர்கள் ஏமாளிகள் அல்லர், பாடம் கற்பிப்பர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைகருநாடக மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்மொழி வாழ்த்துப் பாடல் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை! தமிழர்கள் ஏமாளிகள் அல்லர்; நடக்கவிருக்கும் தேர்தலில் சரியான பாடத்தைக் கற்பிப்பார்கள் என்று…
