சென்னையில் விளையாட்டு அறிவியல் பன்னாட்டு மாநாடு

அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்சென்னை, நவ. 8- சென்னை யில் விளையாட்டு அறிவியல் பன்னாட்டு மாநாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.பன்னாட்டு விளை யாட்டு அறிவியல் கருத்த ரங்கு நேற்று (7.11.2023) சென்னையில் துவங்கி, இன்றும் நடக்கிறது. இதை, தமிழ்நாடு இளை…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான மனநலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு

வல்லம், நவ. 8-  பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை மற்றும் திருச்சி அறம் மருத்துவமனை இணைந்து சிறப்பு குழந்தை களின் பெற்றோர்களுக்கான மனநலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி டால்பின் சிறப்புப் பள்ளியில் நடை…

Viduthalai

பகுத்தறிவு குறும்படப் போட்டி – 2023 பகுத்தறிவு கலைத்துறை நடத்தும்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 91 ஆம் பிறந்த நாள் இரண்டாம் ஆண்டு பகுத்தறிவு குறும்பட போட்டிபோட்டிக்கான கருப்பொருள்கள்:சமூக நீதி, சமத்துவம், பெண்ணியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு தொடர்பானவைபங்கேற்க விதிமுறைகள்:-1. கடந்த ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்ட குறும்படமாக இருக்க வேண்டும்.2. அதிகபட்ச கால…

Viduthalai

கழகக் களத்தில்…!

9.11.2023 வியாழக்கிழமைபெரியார் நூலக வாசகர் வட்டம்சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7  * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ஆலந்தூர் செல்வராஜ்  * தலைப்பு: அண்ணா ஒரு பார்வை…

Viduthalai

தீபாவளி கொண்டாடுபவர்களே சிந்திப்பீர்!

சும்மா, கதை அளக்க வேண்டாம் தீபாவளி பற்றி வண்ண வண்ண மாக கதை அளக்கிறார்கள் உலகில் தீய சக்தியாக விளங்கிய கொடிய வன் நரகாசுரன் அவன் மக்களுக்கு பல வித கொடுமைகளை செய்து வந்தான். இதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா அவனை அழித்து…

Viduthalai

புதிய கல்விக் கொள்கை – கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

பா.ஜ.க.வுக்கு எதிராக 16 மாணவர் அமைப்புகள் கூட்டு முன்னணி உருவாக்கம்புதுடில்லி, நவ.8- புதிய கல்விக்கொள்கை மற்றும் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவுக்கு எதிராக இடதுசாரிகள் - எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 16 மாணவர் அமைப்புகள் ஒன்று பட்டு ஒரு கூட்டு முன்ன…

Viduthalai

மோசமான ரயில் விபத்துகள் குறித்து ரயில்வே நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மக்களவைத் தலைவருக்கு  நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்!சென்னை, நவ. 8- மோச­மான ரயில் விபத்­து­கள் குறித்து ரயில்வே நிலைக்­குழு விவா­திக்கநட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று மக்­க­ள­வைத் தலை­வர் ஓம்.பிர்­லா­வுக்கு தி.மு.க. பொரு­ளா­ள­ரும் நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான டி.ஆர்.பாலு…

Viduthalai

தீபாவளியும் ‘தமிழ் இந்து’ தரும் பட்டியலும்

கலி. பூங்குன்றன்"இன்று பெரும்பாலானோருக்கு வெடிச் சத்தத்துடன் தான் விடிந்திருக்கும். பனி யில்லாத மார்கழிக்குப் பழகிய வர்கள்கூட வெடியில்லாத தீபாவளியை ஏற்றுக்கொள்வ தில்லை. விளைவு? மூச்சுத் திணறவைக்கும் புகை மண்ட லம்தான். தீபாவளியன்று தீக்காயங்களுக்கு அடுத்த படியாக மூச்சுத் திணறலால்தான் பலர் அவதிப்படுவர்.இந்தியாவில்…

Viduthalai

பூனைக்குட்டி வெளியில் வந்தது!

"சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 5.11.2023 அன்று தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:"அயோத்தியில் ஜனவரி மாதத்தில் ராமர்கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும். இந்த விஷயத்தில் உத்தரப்பிரதேச…

Viduthalai

செல்வம் சேர்த்தால்

செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதிலிறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது.   (8.3.1936, “குடிஅரசு”)

Viduthalai

‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்!” கருத்தரங்கம்: தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

 ‘இந்தியா’ கூட்டணி என்பது  உள்ளத்தில் இருக்கின்ற ஈரத்தை, கொள்கையில் இருக்கின்ற வீரத்தை நிலைநாட்டக் கூடிய  கூட்டணி!சிதம்பரம், நவ.8 ‘இந்தியா' கூட்டணி என்பது உள்ளத்தில் இருக்கின்ற ஈரத்தை, கொள்கையில் இருக்கின்ற வீரத்தை நிலைநாட்டக் கூடியது என்ற அளவில் வந்துள்ள கூட்டணியாகும் என்றார் திராவிடர்…

Viduthalai

மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வழக்கை தொடருங்கள்!புதுடில்லி, நவ.8 அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து, சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வழக்கை தொடரலாம் என்று தீர்ப்பளித் துள்ளது.அனைத்து ஜாதியினரையும் அர்ச்சக ராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் உத்தர…

Viduthalai