சூத்திரன் கண்ணால் பார்த்த உணவை உண்ணக்கூடாது என்று கூறும் ஸநாதனம் நமக்கு தேவையா?

உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு தரப்பில் எடுத்துரைப்புசென்னை, நவ.8- பன்றி நுகர்ந்த உணவையும், சூத் திரன் கண்ணால் பார்த்த உணவையும் உண்ணக் கூடாது என்று இந்த ஸநாதனம் கூறுகிறது. இப் படிப்பட்ட ஸநாதனம் நமக்குத் தேவையா? என்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு தரப்பில்…

Viduthalai

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் காவல்துறை எச்சரிக்கை!

சென்னை, நவ.7- நாடு முழுவதும் வருகிற 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பாதுகாப்பாக கொண்டாட பொது மக்களுக்கு சில அறிவுறுத்தல்களை சென்னை மாநகர காவல்துறை வழங்கியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-* உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பசுமைப்…

Viduthalai

நவம்பர் புரட்சித் தினத்தையொட்டி தோழர் பி.ராமமூர்த்தி சிலை திறப்பு

சென்னை, நவ. 8 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தினத்தையொட்டி (7.11.2023) எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கம் மற்றும் பி.ராமமூர்த்தி சிலை திறப்பு விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று (7.11.2023) நடைபெற்றது.மார்க்சிஸ்ட்…

Viduthalai

டில்லி காற்று மாசுக்கு அரியானாவே காரணம் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ. 8-  தலைநகர் டில்லியின் காற்று மாசு சூழலுக்கு அதன் அருகில் உள்ள அரியானா மாநிலமே காரணம் என ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.மேலும் பஞ்சாப் மாநிலம் தலைநகரில் இருந்து 500 கி.மீ. தள்ளியிருப்பதாகவும் தெரிவித் துள்ளது. பஞ்சாபிலும்…

Viduthalai

மகளிர் உரிமைத்தொகை: விடுபட்ட 11.8 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு நவம்பர் 10 முதல் உதவித்தொகை

சென்னை, நவ. 8-  கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனாளிகளாக இணைய விண் ணப்பித்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வரும் 10ஆ-ம் தேதியே ரூ.1,000 உரிமை தொகையை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரு…

Viduthalai

ஓபிஎஸ்க்கு பின்னடைவு அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை, நவ.8- அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை…

Viduthalai

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத்தேர்வு முடிவுகள்: அடுத்த மாதம் வெளியாகும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை, நவ. 8 - : 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கும் ஒன் றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக வருகிற நவம்பர் 15-ஆம் தேதி ஆர்ப்…

Viduthalai

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத்தேர்வு முடிவுகள்: அடுத்த மாதம் வெளியாகும் – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை,நவ.8- டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமில்லை என்று அமைச்சர் தங்கம் தென்ன ரசு தெரிவித்துள்ளார். குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வு முடிவு கள் தாமதம் என செய்தி வெளி யானது. இந்நிலையில், பத்திரிகைக…

Viduthalai

காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு

சென்னை,நவ.8- தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 மருத்துவம், 137 பல் மருத்துவ இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு இணையவழியே நேற்று (7.11.2023) தொடங்கியது.நாடு முழுவதும் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி களில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்…

Viduthalai

பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிச. 16க்குப் பின் தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை! போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

சென்னை,நவ.8- டிசம்பர் மாதம் 16ஆம் தேதிக்குப் பிறகு பிற மாநி லங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க அனுமதிக்கப்பட மாட் டாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான…

Viduthalai

பிற்படுத்தப்பட்டோர் – மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் புதியதாக 3 மாணவர் விடுதிகள்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை, நவ.8- பிற்படுத்தப்பட் டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் பெரம்பலூர், அரிய லூர், இராமநாதபுரம் மாவட்டங் களில் தலா ஒரு மாணவர் விடுதி என்ற வகையில் ரூ.16.13 கோடி மதிப்பீட்டில் மூன்று விடுதிகள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு…

Viduthalai

டிப்ளமோ முடித்தவருக்கு ஒன்றிய அரசுப் பணி

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்தியன் ரேர் எர்த்ஸ் (அய்.ஆர்.இ.எல்., ) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: கிராஜூவேட் டிரைய்னி (பைனான்ஸ் 3, எச்.ஆர்., 4), டிப்ளமோ டிரைய்னி 37 (சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், கெமிக்கல்), டிரைய்னி (ஜியாலசிஸ்ட்) 8, டிரைய்னி…

Viduthalai