நாத்திக கொள்கையை பரப்பிட சட்டம் பாதுகாக்கிறது அதன் அடிப்படையில் ஸநாதனத்தைப் பற்றி பேசுவதற்கான கருத்துரிமை உண்டு

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதியின் சார்பில் வழக்குரைஞர் பி. வில்சன் வாதம்சென்னை, நவ.9- அரசமைப்பு சட்டம் நாத்தி கத்தையும், நாத்திக கருத்துக்களை தெரிவிக்கவும் உரிமையை வழங்கி பாதுகாக்கிறது என்று அமைச் சர் உதயநிதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.முதலமைச்சரின் அதிகாரம் ஸநாதனத்துக்கு எதிராக…

Viduthalai

ஜாதிவாரி கணக்கெடுப்பின் பலன்

பீகாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  63 விழுக்காடு இருப்பது தெரியவந்தது. அதேபோல் உயர்ஜாதி மக்கள் 10 விழுக்காடும் பட்டியலின வகுப்பினர்…

Viduthalai

தந்தை பெரியார் கொள்கை

"ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கிற நான்கு   தத்துவங்களையும் அழித்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்குச் சாந்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலையை அடைந்துதான் ஆக வேண்டும். அதுவே என் கொள்கை"('குடிஅரசு' - 10.5.1936)

Viduthalai

‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்!” கருத்தரங்கம்: தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

‘‘நந்தியே சற்று விலகியிரு’’ என்றுதான் சொன்னாரே தவிர, ‘‘நந்தனாரே, உள்ளே வா’’ என்று கூப்பிடவில்லை!நந்தனாரை உள்ளே அழைக்கின்ற கூட்டணிதான் ‘இந்தியா' கூட்டணி; எல்லோரையும் ஒரே இடத்திற்கு வாருங்கள் என்பதுதான் இந்தக் கூட்டணி!சிதம்பரம், நவ.9 இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த…

Viduthalai

மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி.பாலச்சந்திரன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்

மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி.பாலச்சந்திரன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார் (சென்னை, 8.11.2023).

Viduthalai

அரசமைப்புச் சட்டத்தின் முதல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தவர் தந்தை பெரியார்

தந்தை பெரியாருக்கு எந்த சுயநலமும் இல்லை; அதனால்தான் அவரால் அவ்வளவு வலிமையாக இருக்க முடிந்தது!மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் பணி ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி ஜி.பாலச்சந்திரன்சென்னை, நவ.9- அரசமைப்புச் சட்டத்தின் முதல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தவர் தந்தை பெரியார்.…

Viduthalai

இராணுவம் – காவல்துறை மட்டுமே பயன்படுத்தும் ‘ரூட் மார்ச்’ என்பதை ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்த அனுமதிப்பது எப்படி?

* உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதி நியமனத்தில் விருப்பு - வெறுப்பு நீடிப்பது கவலைக்குரியது!* அரசின் கொள்கை முடிவுகளில் நீதிபதிகள் தலையிடலாமா?‘‘ஆர்.எஸ்.எஸ். பேரணி என்பது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க வாய்ப்பு உண்டே?'' மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.‘‘ஆர்.எஸ்.எஸ். பேரணி…

Viduthalai

விடுதலை சந்தா

ஈரோடு மொழிப்போர் தியாகி மணி (எ) சுப்பிரமணி அவர்கள் ஈரோடு தி.மு.க மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2000த்தை தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார். தி.மு.க தலைமைக்கழகப் பேச்சாளர் ஈரோடு ப.இளைய கோபால்…

Viduthalai

நன்கொடை

திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் வாழ்விணையர் முனைவர் ந.உஷாதேவி அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று (7.11.2023) அவரது நினைவாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

Viduthalai

எனக்கு பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

திருச்சி, நவ. 8 - தி.மு.கழக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என். நேரு விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:-எனது பிறந்த நாளான வருகின்ற நவம்பர் 9ஆம் தேதி வியாழக் கிழமை அன்று நான் ஊரில் இல்லை, அன்றைய தினம் என்னு டைய…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

8.11.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* மராத்தா இனத்தவர்க்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீட்டிற்கு பலத்த எதிர்ப்பு. அமைச்சர் ஜக்கன் பூஜ்பால் அரசிற்கு எதிராக போர்க்கொடி.* எஸ்சி, எஸ்டி-க்கு 22% பீகாரில் ஓபிசி-க்கு 65% இடஒதுக்கீடு அளிக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் முடிவு.* அய்ந்து மாநில தேர்தல்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1148)

ஒரு தொழிலாளிக்கு எவ்வளவுதான் சம்பளத்தை உயர்த்தி அவன் கையில் கொடுத்தும் அவனுடைய மகன் படிக்காமலிருந்தால் தொழிலாளி மகன் தொழிலாளி தானே? அவனுடைய பிள்ளையைப் படிக்கும்படிச் செய்து விட்டால், அவன் மண் வெட்டியைக் கையில் எடுக்க மாட்டான்; கக்கூசு எடுக்க மாட்டான். பின்…

Viduthalai