காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 விழுக்காடு வரை வரி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

வாசிங்டன், ஏப்.4 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று (3.4.2026) வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற அல்லது பிராண்டட் மருந்துகளுக்கு 100 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும். மருந்துகள், மூலப்பொருட்களின் இறக்குமதியால் தேசிய பாதுகாப்பிற்கு ஏற்படும்…

Viduthalai

பக்தி – மூடநம்பிக்கை படுத்தும் பாடு முருகன் கோயிலில் 9 எலுமிச்சம் பழங்கள் ரூ.1.43 லட்சத்திற்கு ஏலமாம்!

திருவெண்ணெய்நல்லூர், ஏப்.4 திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோயில் வேலில் சொருகப் பட்ட 9 எலுமிச்சை பழங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன்…

Viduthalai

‘கடவுள்’ சக்தி இதுதான்! கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கிய பக்தர் உயிரிழப்பு

சென்னை, ஏப்.4 மண்ணடி லிங்கிசெட்டி தெருவில் பழமையான மல்லிகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தேரோட்டம் கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்தது. தேரை ஆங்காங்கே நிறுத்துவதற்காக சக்கரத்தின் கீழ் மரத்தடுப்பு கட்டை வைக்கும் பணியில் மண்ணடி புது தெருவை சேர்ந்த குபேந்திரன்…

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர், மயிலாடுதுறை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் செ.இராமலிங்கம் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.35,000/- குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதியிடம் வழங்கினார்.

Viduthalai

உலகச் செய்திகள்

பூமியின் வியப்பான காட்சி! விண்வெளியில் இருந்து பூமியைப் படம் பிடித்த நாசா குழுவினர் வாசிங்டன், ஏப். 4- நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் லட்சியத் திட்டத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மீண்டும் முன்னெடுத்துள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு…

Viduthalai

கிறிஸ்தவ அமைப்புகள் மீது தாக்குதலை ஏற்படுத்துவதா? ஒன்றிய அரசின் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஏப்.4- கிறிஸ்தவ அமைப் புகள்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், வெளிநாட்டு பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: கோயில்களில் கடவுள் சிலைகள் திருட்டுப் போவதில் அர்ச்சகர்களுக்கு தொடர்பு இல்லை என்றும், இதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறையினருக்கும் தொடர்பு இருப்பதால்தான் திருட்டு பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிப்பது இல்லை என தமிழ்நாடு சிலை…

Viduthalai

ஹோல்கரின் வாரிசுகள் இன்றும் உள்ளனரா? உணவகங்களில் அரங்கேறும் வர்ணாசிரம ஜாதிய மேலாதிக்கம்!

வரலாற்றின் இருண்ட பக்கங்களாக நாம் கருதிய பல கொடுமைகள், நவீன உலகின் முற்போக்கு முகமூடிக்குப் பின்னால் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதை அண்மைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன. 17ஆம் நூற்றாண்டில் இந்தூரை ஆண்ட ஹோல்கர் வம்சத்தினர் காலைக்கடன் கழிப்பது  முதல் இரவு படுக்கச் செல்லும்…

Viduthalai

சந்தையில் தர்பூசணி விற்கும் ஆம்புலன்ஸ்! மோடி தொகுதியான வாரணாசி அரசு மருத்துவமனையின் அவலம்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம், அம்மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதையும், அதிகார வர்க்கத்தின் திமிரையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மருத்துவப் பயனாளிகளின் உயிர் காக்க ஓட வேண்டிய 108 ஆம்புலன்ஸ்கள், இன்று…

Viduthalai

‘புதுச்சரக்கு’ சாமியார்களும், மலிந்துவரும் மூடநம்பிக்கைகளும்!

ஞாயிறு மலருக்கு என்றே ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய வகை 'சாமியார்' சந்தைக்கு வந்துவிடுகிறார். அந்த வரிசையில் இந்த வாரம் மத்திய பிரதேச மாநிலம் ஜல்னா பகுதியைச் சேர்ந்த 'குங்பூ சாமியார்'.  பக்தி ஒரு ஏமாற்று வேலை என்பதையும் தாண்டி ஒரு…

Viduthalai