நன்கொடை – சந்தா
27.10.2023 அன்று வேலூரில் நடைபெற்ற "மனுதர்ம யோஜனா" எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வேலூர் மாவட்ட காப்பாளர்கள் குடியாத்தம் வி.சடகோபன், ஈஸ்வரி இணையர் 5 விடுதலை ஆண்டு சந்தாக்கள் வழங்கினர்.- - - - -வேலூர் மாவட்ட…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
10.11.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பீகார் மாநில இட ஒதுக்கீடு 75 விழுக்காடாக அதிகரிப்பு. மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியது.* நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் ஆவணங்கள் அதானி குழுமத்தின் இந்தியா டுடே டிவியில் ஒளிபரப் பானது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா, மக்களவை…
நன்கொடை
சிவகாசி மாநகர கழக செயலாளர் து.நரசிம்மராஜ் - சுப்பு லட்சுமி இணையரது பேரனும், ந.பரணிதரன் - புவனா இணையரது மகனுமான பெரியார் பிஞ்சு ப.அகிலன் (11.11.2023) 5ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500 நன்கொடை…
நன்கொடை
சிவகாசி மாநகர கழக செயலாளர் து.நரசிம்மராஜ் - சுப்பு லட்சுமி இணையரது பேரனும், ந.பரணிதரன் - புவனா இணையரது மகனுமான பெரியார் பிஞ்சு ப.அகிலன் (11.11.2023) 5ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500 நன்கொடை…
திருப்புவனத்தில் மந்திரமா, தந்திரமா? விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்புவனம், நவ. 10- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத் தில் தமிழர் தலைவர் அவர்களின் சுற்றுப்பய ணத்தின் முதல் நிகழ்ச்சி யாக புரபசர் சுப. பெரியார் பித்தன் அவர்களின் மந் திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சி நடந்தது.அதன் முதல் நிகழ்ச்சி யாக இருசக்கர…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
நாகர்கோவில், நவ. 10-- குமரி மாவட்ட திராவிடர் கழ கம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதிகளில் நடந்தது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். திராவிடர்கழக மாவட் டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன் னிலை வகித்தார்.…
புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி…
நவம்பர் 23 : பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி படத்திறப்பு
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி
தமிழர் தலைவரிடம் மு.வீரபாண்டியன் புத்தகம் வழங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து "இஸ்ரேல் - ஹமாஸ் போரும் விடுதலையும்" என்ற புத்தகத்தை வழங்கினார். (09.11.2023, பெரியார் திடல்).
‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்!” கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்!சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான்!சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான் ஜாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம்!சிதம்பரம், நவ.10 சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்; சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும்…
தீண்டாமை வேலி அமைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது உயர்நீதிமன்றக் கிளை கண்டிப்பு
மதுரை,நவ.10- தீண்டாமை வேலி அமைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என உயர்நீதிமன்றக் கிளை கூறியுள்ளது. கரூர் மாவட்டம், சித்திரசீலமநாயக்கனூரைச் சேர்ந்த சின்னமுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் மற்றும் எனது உறவினர்கள் வெளியூர் சென்று வேலை பார்த்து வருமானம்…
இலங்கையில் 38 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை ஆனால் விசித்திரமான தீர்ப்பு
ராமேசுவரம், நவ.10- இலங்கை சிறையில் அடைக்கப் பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 38 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக் கப்படுவதாகவும், 5ஆண்டு கழித்து தண்டனை அமல்படுத் தப்படும் என்றும், தற்போது ஊர் திரும்பலாம் எனவும் இலங்கை நீதிமன்றம் வித்தியாச மாக…
