தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பிடுங்கிய விவகாரம்: அதிகாரிகளும் சிக்குகிறார்கள்- பா.ஜ.க. பிரமுகர்கள் மீதும் புகார்கள் குவிகின்றன!

சென்னை, டிச.3 தொழில் அதிபர்களை மிரட்டி ஜிஎஸ்டி அதிகாரிகள் கோடிக் கணக்கில் பணம் பறிப்பதாக தமிழ்நாடு காவல்துறைக்குத் தகவல் கிடைத் துள்ளது. இதனால் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து அதி காரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேபோல அமலாக்கத் துறை,…

Viduthalai

டிச.6 ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்: மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு

புதுடில்லி, டிச.3 நான்கு மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட் சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் அந்தக் கட்சி ஆட்சியை இழந்தது. மத்தியப் பிரதேசத்தில் பாரதீய ஜனதாவுக்கு ஈடுகொடுக்க முடியாமையால் ஆட்சியைப் பிடிக்க முடிய வில்லை.சத்தீஸ்கரில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்து…

Viduthalai

Periyar Tv – மாணவர்களின் வினாக்களுக்கு ஆசிரியர் கி. வீரமணி விடையளிக்கிறார்!

தமிழர் தலைவருடன் ஒரு புதுமைக் கலந்துரையாடல்! மாணவர்களின் வினாக்களுக்கு ஆசிரியர் கி. வீரமணி விடையளிக்கிறார்! நா: 02.12.2023 | இடம்: பெரியார் திடல், சென்னை-7. #asiriyar91 #periyar #periyartv #ஆசிரியர் #kiveeramani #dravidam

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியரின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள்: முதலமைச்சர் வாழ்த்து!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2023) சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழர் தலைவரின் இல்லத்திற்கு வருகை தந்து பொன்னாடை அணிவித்து, பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து புத்தகம்…

Viduthalai

காப்பாற்றியது கடவுளா? – மனித சக்தியா?

எவ்வளவு அரும்பாடுபட்டு விஞ்ஞான சாதனைகளைப் பயன்படுத்தி, தங்கள் உயிரையே கூட அர்ப்பணிக்கும் துணிச்சல் 17 நாட்கள் போராடி 41 தொழிலாளர்களை மீட்டெடுத்தனர்.இந்த மனித உழைப்பைப் புறந்தள்ளி - கல்லைக் கடவுளாக்கி, அந்தக் கடவுள் அருளால், சக்தியால் தான் தொழிலாளர்கள் மீட்கப்பட்டது போல…

Viduthalai

3.12.2023 ஞாயிற்றுக்கிழமை

ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகம் மற்றும் விடுதலை வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கம்ஊற்றங்கரை: காலை 10:00 மணி * இடம்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai

சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலம் மேலும் இராண்டாண்டுகள் நீட்டிப்பு:

சென்னை, டிச. 2- தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலம் 23.12.2023 அன்றுடன் முடிவடையும் நிலையில், இக்குழுவின் அவசியம் கருதி, இக்குழுவின் பதவிக் காலத்தினை தற்போதிருக்கும் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசாணை (ப) எண்:02 சமூக…

Viduthalai

நன்கொடை

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான சூளைமேடு சவுராட்டிரா நகர், 9ஆவது தெரு கோ.பாலகிருஷ்ணன் (வயது 100) 3ஆம் ஆண்டு (2.12.2023) நினைவாக அவரின் மகன்கள் பா.துரை ராஜ், ஆடிட்டர் பா.இராஜேந்திரன் (ஓய்வு)…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2.12.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய திண்டுக்கல் டாக்டரிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டல் - ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஈ.டி அதிகாரி கைது: மதுரை அமலாக்கத் துறை ஆபீசில் ரெய்டு - உள்ளே விடாமல் தடுத்ததால் கடும் வாக்குவாதம்.👉 மக்களால்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1172)

சிலை வணக்க முறையை நாம் ஒழித்துவிட்ட அதே நேரத்தில் - ஆரிய நச்சு மரத்தின் ஆணி வேர் ஆடவே செய்யும். நம் அனுபவத்திலிருந்தும், வரலாற்று ஆதாரங் களின்படியும் தான் நாம் இந்த முடிவுக்கு வந்ததில் என்ன தவறு உள்ளது? இதற்காக ஆரியர்கள்…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு வரவேற்பு விழா

செங்கல்பட்டு, டிச. 2- செங்கல்பட்டு மாவட் டம் பேரமனூர்  திராவிடர் கழக செயலாளர் கி.நீலகண்டன்-நீ.பவானி இணையரின் மகன் நீ. தமிழன்பன்,- திருவள்ளூர் மாவட்ட நீ.எல்லப்பன்,- எ.ஜக்கம்மாள் இணைய ரின் மகள் எ.மோனிஷா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு வரவேற்பு விழா 26.11.2023…

Viduthalai