அடுக்கடுக்கான வினாக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த நறுக்குத் தெறித்த பதில்கள்!
• ரூ. 8000 கூப்பன் திட்டத்தை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள்? • வேலை இல்லாத் திண்டாட்டத்தை நீக்க வைத்துள்ள திட்டங்கள் என்ன? • கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர என்ன திட்டம்? • ஜாதிவாரி கணக்கெடுப்பதில் என்ன சிக்கல்? • தேர்தல்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம் 8.4.2026 – புதன் மாலை 6 மணி கம்பம் இரவு 8 மணி போடி நாயக்கனூர்
இதற்கு என்ன பதில்?
தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகம் கள்ள சாராயம் காய்ச்சுவது அதிகம் என்று பிரச்சார தம்பட்டம் அடிக்கும் பிஜேபி அண்ட் கோ சிந்தனைக்கு. ஒரு செய்தி: பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரன் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலியானோர் ஒன்பது பேர்! இதற்கு…
1971இல் பட்டும் புத்தி வராதா?
‘தி(இ)னமலரில்’ ஒரு விளம்பரம், மாநில நலனில் அக்கறை கொண்ட ‘கலைமாமணி’ என்கிற முகமுடி அணிந்த ஒருவரின் பெயரால் வெளிவந்துள்ளது. ஏன் கால் பக்க அளவில் நிறுத்திக் கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு முழு பக்க அளவில் வெளி வந்திருந்தால் எங்களுக்குப் பேருபகாரமாக…
தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை வாகனத்தில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சோதனை!
நேற்று (06.04.2026) தமிழர் தலைவர் அவர்கள் தன் தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குவதற்காகத் திருநெல்வேலியிலிருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தமிழர் தலைவர் அவர்களின் வாகனத்தை இடைமறித்து, காவல் துறையின் உதவியுடன் சோதனை யில் ஈடுபட்டனர். கழகத்…
பொறியியல் அறிவியலா? ஆன்மிகமா?
பொதுமக்களின் வரிப்பணம் 72.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒரு பாலம், திறக்கப்பட்ட இரண்டே மாதங்களுக்குள் (பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 2 வரை) சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்திருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதைவிடப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால்,…
ஆட்சியின் சீர்திருத்தம்
ஆட்சியின் சமுதாய சீர் திருத்தப் பணியென்பது தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக் களின் ‘தகுதியின்மை’ என்று சொல்லும்படியான எந்தத் தன்மையையும் ஒழித்து உச்சத் தகுதிக்கு அருகர்களாக ஆக்குவதையே முதல் பணியாகக் கொள்வதுதான். (“விடுதலை” 24.1.1969)
ரஷ்யா, சீனா எதிர்ப்பு ஹார்மூஸ் நீரிணை தாக்குதல் தீர்மானம் அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி
வளைகுடா நாடுகளில் போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது மட்டுமின்றி சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஜோர்டான், அய்க்கிய அரபு அமீ ரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் சரமாரி தாக்குதல்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம் 7.4.2026 – செவ்வாய் மாலை 6 மணி விருதுநகர் இரவு 8 மணி மதுரை வடக்கு
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு : தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது
சென்னை, ஏப்.6 5 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட் டங்களில் வெப்பத்தின் தாக்கம்…
