தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகம் கள்ள சாராயம் காய்ச்சுவது அதிகம் என்று பிரச்சார தம்பட்டம் அடிக்கும் பிஜேபி அண்ட் கோ சிந்தனைக்கு.
ஒரு செய்தி: பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரன் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலியானோர் ஒன்பது பேர்! இதற்கு என்ன பதில்?

