புறப்பட்டார் தமிழர் தலைவர்!

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருப்பது 17ஆவது சட்டப் பேரவைத் தேர்தலாகும். சுதந்திர இந்தியாவில் 1952ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல் கணக்கீடு இது. 93 ஆம் ஆண்டில் நடைபோடும் தமிழர் தலைவர் – திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு…

Viduthalai

எனது ஆசை

எனக்கு ஆசை எல்லாம் - மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆக வேண்டும்; ஜாதி ஒழிய வேண்டும்; உலகில் ‘பார்ப்பனர்’ இருக்கக் கூடாது. இதுதான் எனது கொள்கை. (“விடுதலை”, 28.8.1972)

Viduthalai

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

‘திராவிட மாடல் ஆட்சி’ மகளிருக்காக செய்திருப்பவை சாதாரணமானவையல்ல! நிதி நெருக்கடியில்கூட ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’’ திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார் அதனைத் தேர்தல் நேரத்தில் முடக்கவேண்டும் என்று எதிரிகள் ஒரு வியூகத்தை வகுத்திருந்தார்கள்! அந்த வியூகத்தைத் தன்னுடைய மதியூகத்தினால் உடைத்து நொறுக்கியவர் நம்முடைய…

Viduthalai

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்: ‘‘ஹிந்தித் திணிப்பு இல்லை’’ என்று கூறுவது அப்பட்டமான பொய்! தமிழ்நாடு எந்தவொரு மொழித்திணிப்பையும் ஏற்காது! சென்னை, ஏப். 6 – ‘‘சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தித் திணிப்பு இல்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்’’ என்றும் ‘‘தமிழ்நாடு எந்தவொரு மொழித்…

Viduthalai

புதுவை மாநில சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் — தி.மு.க. கூட்டணிக்கு திராவிடர் கழகம் ஆதரவு

புதுவை மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் — தி.மு.க. கூட்டணிக்கு திராவிடர் கழகம் ஆதரவு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அண்டை மாநிலமான புதுச்சேரியில், மாநில சட்டமன்றத் தேர்தல், வரும் ஏப்ரல் 9…

Viduthalai

கொள்கை வீரர் ஆ.இராசாமீது அவதூறு பரப்புவதா? 2–ஜியைப் புறங்கண்ட வெற்றி வீரர் அவர்! பொய்யர்களுக்கு வாக்காளர்களே, பாடம் கற்பிப்பீர்!

கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை கொள்கை வீரர் ஆ.இராசாமீது அவதூறு பரப்புவதா? 2–ஜியைப் புறங்கண்ட வெற்றி வீரர் அவர்! பொய்யர்களுக்கு வாக்காளர்களே, பாடம் கற்பிப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் எப்படியாவது,…

Viduthalai

“சிறை செல்லவிருந்த ஈபிஎஸ்சை செல்வகணபதி, முத்துசாமி ஆகியோர்தான் காப்பாற்றினர்”- ஒபிஎஸ்

தேனி, ஏப்.6- சிறை செல்லவிருந்த ஈபிஎஸ்சை செல்வகணபதி, முத்துசாமி ஆகியோர்தான் காப்பாற்றினர் என தி.மு.க. வேட்பாளர் ஒபிஎஸ் கூறியுள்ளார். தேனி மாவட்டம் போடியில் போடி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க…

Viduthalai

‘மகளிர் உரிமைத் தொகை’ போலவே ரூ.8 ஆயிரம் ‘இல்லத்தரசி கூப்பன்’ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது! – அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை, ஏப்.6- சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ரூ.8 ஆயிரம் இல்லத்தரசி கூப்பன் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல் போட்டால், 'இல்லத்தரசி' என்ற திட்டத்தின் கீழ் குடும்பத்…

Viduthalai

உடல் ஆரோக்கியத்திற்கான வழிகாட்டி!

40 வயது நெருங்கிவிட்டதா? அல்லது 40களில் இருக்கிறீர்களா? உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது... 40 வயது நெருங்கும்போது உடலில் வளர்சிதை மாற்றங்களில் ஏற்படும் மாற்றத்தால் உடலில் பிரச்சினைகளுக்கான ஆபத்தும் அதிகமாக இருக்கும். எனவே, நீண்ட ஆயுளுக்காக குறிப்பாக…

Viduthalai

மஞ்சள் காமாலை நோய்த் தடுப்பு முறை- மருத்துவர் சு.நரேந்திரன் சிறப்பு நிலைப் பேராசிரியர், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோயின் அறிகுறியே. இரத்தத்தில் பில்ருபின் என்ற ஒரு பொருள் உள்ளது. மஞ்சள் நிறமுள்ள இந்தப்பொருள் இரத்தத்தில் இருக்க வேண்டிய அளவை விட அதிகம் ஆவதினால்தான் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. பில்ருபின் அதிகம் ஆவதற்குக் காரணம் என்ன?…

Viduthalai