ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

புதுடில்லி, பிப். 22- ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட முடியாது என நேற் றைய (21.2.2024) விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறை யீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில்…

viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு

ராஜேஸ்வரி - கதிர்வேல் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (21. 2. 2024)

viduthalai

பகுத்தறிவாளர் கழகம் சார்பாக விழிப்புணர்வு பரப்புரை

கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி குருந்தன் கோடு ஒன்றியம் திங்கள் நகர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கினார். குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன்…

viduthalai

கழகக் களத்தில்…!

23.2.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 84 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: குடந்தை க.குருசாமி (செயற்குழு…

viduthalai

அவதூறு பரப்புவோரின் முகத்திரை கிழிப்பு மக்கள் நலனுக்கானது திராவிட மாடல் அரசே!

அண்ணாமலை பரப்பிய பொய் பிரச்சாரம் : உண்மையை உடைத்த தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு ! ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டங்களாக அறிமுகம் செய்துள்ளது என்றும், வீடற்றோருக்கு வீடு வழங்கும் 'பிரதான்…

viduthalai

உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக்க உச்சநீதிமன்ற அனுமதி தேவையில்லை

புதுடில்லி, பிப்.22 மாநில உயர்நீதி மன்றங்களில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக்குவதற்கு உச்சநீதிமன்றத் தின் அனுமதி தேவையில்லை; குடிய ரசுத் தலைவர் ஒப்புதல் போது மானது என மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக் குரைஞர்கள் தெரிவித்தனர்.…

viduthalai

பெண்கள் திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு, அரசியலில் பங்களிப்பு இவற்றை ஊக்கப்படுத்த தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, பிப் .22 தமிழ்நாட்டில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, அரசியலில் பெண்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப் பட்டுள்ள தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப்…

viduthalai

வழிகாட்டும் மசிகம் ஊராட்சி

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மசிகம் ஊராட்சியை சுற்றி சுமார் 9-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தின் காப்புக்காட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது…

viduthalai

ஆட்சியின் அஸ்திவாரம்

தனி உடைமை முறையை ஆதரிக்கவே ஆட்சிக்கு மதமும், தெய்வமும் ஆதிக்கப் படுத்தப்பட்டிருக்கிறது. அரசாங்கம் மதத்தையும், தெய்வத்தையும் காப்பாற்றி அதன் அஸ்திவாரத்தின் மீதே ஆட்சி முறை கட்டப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் வாழ்க்கை போட்டியில் இருக்கிறது. ('குடிஅரசு', 31.5.1936)

viduthalai

வரும் 24ஆம் தேதி சந்திப்போம் வாருங்கள் இளைஞரணித் தோழர்களே!

*மின்சாரம் சமுதாயப் புரட்சிக்கான - அரசியல் கலப் பில்லாத ஒரே இயக்கம் திராவிடர் கழகம். அரசியல் கலப்பில்லை என்றால் - அதன் பொருள் "இராமன் ஆண்டால் என்ன, இராவ ணன் ஆண்டால் என்ன?" என்ற அலட்சியத்தை இலட்சியமாக கொண்டதாகக் கருத வேண்டாம்.…

viduthalai

விதி முறை

சீடன்: இந்துக்களுக்கான நடத்தை விதிமுறை தயாரிக்கும் பண்டிதர்கள் பற்றி செய்தி வெளி வந்துள்ளது குருஜி? குரு: அப்படியானால் இதுவரை இந்துக்களுக்கான நடத்தை விதிகள் எதுவுமே இல்லையா சீடா?

viduthalai

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழப்பு ஒன்றிய அரசுக்கு ராகுல் கண்டனம்

புதுடில்லி,பிப்.22- வேளாண் விளை பொருட் களின் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும் மற்றும் வேளாண் கடன் தள் ளுபடி உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் டில்லி நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை கடந்த 13.2.2024…

viduthalai