அஃறிணை உயிர்களின் அபரிதமான ஆற்றல்
விலங்குகளின் உலகங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அவை தங்களுடைய சுற்றுப் புறத்தை எவ்வாறு பார்க்கின்றன என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்களாகிய நாம் நமது கண்களுக்குத் தெரிவது மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால், மனிதக் கண்களால்…
நானோ வண்ணப்பூச்சு!
வீடுகள், பொருள்கள், வாகனங்கள் முதலியவற்றில் அடிக்கப்படும் வண்ணப் பூச்சுகள் சில வகையான ஒளிகளை மட்டும் எடுத்துக்கொண்டு பிறவற்றை பிரதிபலித்து விடுகின்றன. இதனால் இவை விரைவில் நிறம் மங்கி விடுகின்றன. நீண்ட காலத்திற்குத் தன்மை மாறாத வண்ணப் பூச்சுகளை உருவாக்க விஞ்ஞானிகள் தீவிர…
மணலுக்கு மாற்று கிராபின்!
இன்றைய நாட்களில், கான்கிரீட் கட்டடங்கள் கட்டுவதற்கு இன்றியமையாத தேவையாக இருப்பது மணல். கான்கிரீட் என்பது தண்ணீர், சிமெண்ட், மணல் ஆகியவை சேர்த்து உருவாக்கப்படுவது. கட்டடங்கள் பெருகப் பெருக மணலின் தேவை அதிகரிக்கிறது. அதிக அளவில் நீர்நிலைகளின் அருகேயுள்ள மணலை அள்ளுவதால் இயற்கை…
தமிழ்நாட்டிலும் பரவுகிறதா சங்கிக் கலாச்சாரம்? மாட்டிறைச்சி வைத்திருந்தாராம் – பாதிவழியில் பெண்ணை இறக்கிவிட்ட நடத்துநர்
அரூர், பிப். 22-- தருமபுரி மாவட்டம், அரூர் கம்பைநல்லூர் அருகே மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கம்பைநல்லூர் அடுத்த நவலைகிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை. இவர் அரூரில் இருந்து…
இலங்கை அரசின் அட்டூழியம்! ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம் – கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு
ராமேசுவரம், பிப். 22- ராமேசு வரம் விசைப்படகு மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட் டத்தால் இந்திய பக்தர்கள் கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்லும் பயணம் ரத்து செய்யப்பட் டுள்ளதாக அறி விக்கப்பட் டுள்ளது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா நாளை 23 மற்றும் 24ஆ-ம்…
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாடி தொகுதி உடன்பாடு காங்கிரஸ் 17 இடங்களில் போட்டி
லக்னோ, பிப்.22- உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி_- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. மாநிலத்தில் 17 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக இரு கட்சிகளும் கூட்டாக அறிவித்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பல் வேறு கட்சிகள் இணைந்து "இந்தியா"…
நாதஸ்வர கலைஞரின் மகன் சிவில் நீதிபதி ஆகிறார்
சென்னை, பிப். 22- திருப்போரூரை சேர்ந்த நாதஸ்வர கலைஞரின் மகன் வழக்குரைஞர் யுவ ராஜ், சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற் றார். திருப்போரூர் அபிராமி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தனசேக ரன் -_ லோகநாயகி. நாதஸ் வர கலைஞரான தனசேக…
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – சோதனை வெற்றி
பெங்களூரு, பிப்.22- இந்தியா விண்வெளி துறையில் பல அரிய சாதனைகளை படைத் துள்ளது. நிலவுக்கு சந்தி ரயான் விண்கலம், சூரிய னுக்கு ஆதித்யா-எல்1 விண்கலம் ஆகியவற்றை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. இதேபோன்று, விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் ககன்யான் திட்டமும்…
ஒன்றிய அரசின் அடாவடித்தனம் டில்லி நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் ஒருவர் மரணம்
புதுடில்லி, பிப். 22- கடன் தள்ளு படி, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி டில்லி நோக்கி செல்லும் பேரணியை விவசாயிகள் மீண்டும் தொடங்கினர். அவர்களை கலைக்க அரியானா காவல்துறை, துணை ராணுவ படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை…
கடல் நீரை குடிநீர் ஆக்கும் இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம்
சென்னை நெம்மேலியில் முதலமைச்சர் திறந்து வைக்கிறார் சென்னை,பிப்.22- சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2003ஆ-ம் ஆண்டு நெம் மேலி மற்றும் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் நாள்தோறும் தலா 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கடல்நீரை குடி நீராக்கும்…
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 2 லட்சம் பேருக்கு வேலை சட்டப் பேரவையில் அமைச்சர் சி.வி. கணேசன் தகவல்
சென்னை,பிப்.22- நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ் (திமுக) பேசியதாவது: தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளுக்குள் 60,567 பேருக்கு அரசு வேலை. மீதமுள்ள 2.5 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி தரப்படும் என்ற…
நடப்பு நிதியாண்டின் கூடுதல் செலவுக்காக ரூபாய் 30,355 கோடிக்கு துணை மதிப்பீடுகள் :சட்டப் பேரவையில் நிதியமைச்சர் தாக்கல்
சென்னை, பிப். 22 சட்டப்பேரவையில், 2023_20-24 நிதி ஆண்டின் கூடுதல் செல வுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (21.2.2024) தாக்கல் செய்து பேசியதாவது: பேரவையில் வைக்கப்பட் டுள்ள இறுதிதுணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.30,355.32 கோடி…
